இலவச மாணவியர் விடுதி
பஞ்சாப் சங்கத்தினரால் நடத்தப்படும் மாணவியர்களுக்கான விடுதி(pure veg) ஆனால் சமய சார்பு அற்றது சென்னைக்கு அருகே உள்ள OMR சாலையில் வாணியன்சாவடியில் அமைந்துள்ளது. அதில் 1ம் வகுப்பு முதல் 12வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது அதே வளாகத்திலேயே 1முதல் 12 வகுப்புகளுக்கான தொடக்கப்பள்ளியும் மேனிலை பள்ளியும் உள்ளது விடுதி மாணவியர்களுக்கு விடுதியும் பள்ளி கட்டணமும் முற்றிலும் இலவசம்.விடுதி முற்றிலும் பெண்களால் மட்டுமே நிர்வகிக்கப்படுகிறது .
தாய் தந்தைகளை இழந்த குழந்தைகளுக்கு முன்னுரிமையில் இடம் வழங்கப்படும் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்+919790225757 ,9884611566.
இப்பள்ளியின் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரின் தொடர்பு எண் 9952005287

No comments:
Post a Comment