Showing posts with label Go&Proceedings. Show all posts
Showing posts with label Go&Proceedings. Show all posts

Tuesday, April 19, 2022

GPF மீதான வட்டி விகிதம் 01.04.2022 முதல் 30.06.2022 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!!

 _*GPF மீதான வட்டி விகிதம் 01.04.2022 முதல் 30.06.2022 வரையிலான காலத்திற்கு 7.1% ஆக நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!!!*_


Gpf intrest

Thursday, March 31, 2022

பள்ளி மேலாண்மைக்குழு செயல்முறையில் திருத்தம்

 

பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு செய்தல் முன்பு வெளியிடப்பட்ட செயல்முறையில் திருத்தம் செய்து புதிய செயல்முறை





Thursday, February 17, 2022

கொரோனா சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு வரையறை கிடையாது - அரசுக் கடிதம் . நாள் : 09.02.2022

 கொரோனா சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள் தான் என்ற வரையறை கிடையாது - அரசுக் கடிதம் . நாள் : 09.02.2022

கொரோனா சிறப்பு தற்செயல் விடுப்பிற்கு 14 நாட்கள் தான் என்ற கிடையாது . வரையறை பாதிப்பிலிருந்து முழுமையான குணமடையும் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கான அரசுக் கடிதம் . நாள் : 09.02.2022 அரசாணை ( நிலை ) எண் 304 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , அரசு ஊழியர் கொரோனா நோய்த் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் சிகிச்சைப் பெற்ற நாட்கள் தொற்றால் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் முழுமைக்கும் மருத்துவச் சான்றிதழின் அடிப்படையில் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கலாம் .  மேலும் அரசாணை ( நிலை ) எண் .304 , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , நாள் , 1706.2020 ல் பத்தி 5 ன்படி கொரோனா நோய்த் தொற்று அதிகம் பாதிக்கப்பட்டு தடை செய்யப்பட்டப் பகுதியில் ( Containment Zone இருந்தால் அதற்குரிய அறிவிப்பு ( Notice ) சமர்ப்பித்து தடை செய்யப்பட்ட நாட்களை சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கலாம் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் .

Download click here...



Saturday, January 29, 2022

ஆசிரியர் பட்டயப்படிப்புகளின் (D.T.Ed) உண்மைத்தன்மை ...

இனி 10, 12 மற்றும் ஆசிரியர் பட்டயப்படிப்புகளின்  (D.T.Ed) உண்மைத்தன்மை அரசு இ-சேவை மையங்கள் மூலம் பெறலாம் ; அரசாணை‌ வெளியீடு.


Download click here..

Wednesday, January 26, 2022

14 சதவீதம் அகவிலைப்படி உயா்வு ...

 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வு தெளிவுரை...

அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இது தொடர்பாக தமிழக அரசின் அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.




Monday, January 3, 2022

31% அகவிலைப்படி உயர்வு அரசாணை 2021

 

01.01.2022 முதல் அகவிலைப்படி 31% ஆக உயர்த்தி வழங்கப்படும். அரசாணை..





பொங்கல் கருணைத்தொகை வழங்குவதற்கான அரசாணை.

 பொங்கல் பரிசு (மிகை ஊதியம்) வழங்குவதற்கான அரசாணை.

Download click here..



NHIS 2021.. 25 வயதிற்கு மேற்பட்ட மகன்/மகள் இணைப்பு..- அரசாணை வெளியீடு


NHIS 2021..

25 வயதிற்கு மேற்பட்ட பணியில் இல்லாத/ திருமண ஆகாத  


மகன்/மகள் காப்பீடு திட்டத்தில் கூடுதலாக இணைப்பு..


அரசாணை வெளியீடு.

293 நிதி துறை நாள் 30.12.2021 ...


Download click here.. 



Thursday, December 23, 2021

புதிய விடுப்பு விதிகளின் படி நாளை RL எடுக்கலாம்....

 

புதிய விடுப்பு விதிகளின் படி *நாளை RL* எடுக்கலாம்....


🛑🧣🛑🧣 *விடுப்பு விதிகள்*



*நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RH உள்ளது.*



*நாளை RH எடுப்பவர்கள் அரசு இரண்டாம் பருவ விடுமுறை விட்டாலும் RH அனுபவிக்க முடியும்.*




*நாளை தற்செயல் விடுப்பு எடுப்பவர்கள் கவனத்திற்கு விடுப்பு விதிகள் அடிப்படை விதி இணைப்பு (F.R   annexure VII ) இன் படி ( C.L) பத்து நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் விடுப்பு அனுமதி உண்டு.*


புதிய விடுப்பு விதிகளை அறிய இங்கே click செய்யவும்


Saturday, December 18, 2021

2021-22 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல்....

 2021-22 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வுக்கான நெறிமுறைகள் வெளியீடு.

பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு.

முதலில் பணிநிரவல் கலந்தாய்வு பள்ளிஅளவிலான முன்னுரிமை அடிப்படையில் நடைபெறும்.

புதிதாக பணியில் சேர்பவர்கள் ஒரே பள்ளியில் எட்டு ஆண்டுகள் பணிபுரிந்தால் மாற்றப்படுவார்கள்.

G.O Download click here

.

Thursday, December 16, 2021

பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ...

G.O- 145- சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டுத் திட்டத்திற்கான (MLACDS) நிதி விடுவிப்பு 

- பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முன்னுரிமை - விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கி அரசாணை வெளியீடு!



Download click here.

Friday, December 10, 2021

தமிழக அரசு உத்தரவு..

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும், ( ஒலிபெருக்கி மூலமாக பதிவு செய்து வைத்து பாடல்களை ஒலிக்கச் செய்ய கூடாது ) - தமிழக அரசு உத்தரவு.


G.O download click here...


Tuesday, December 7, 2021

அரசு & அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 9.12.2021 அன்று பயிற்சி

அரசு & அரசு உதவி  பெறும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு 9.12.2021 அன்று பயிற்சி


SCERT. Dir. proceedings

2021/12/9122021-scert-dir-proceedings




Saturday, December 4, 2021

வட்டாரக் கல்வி அலுவலர்களின் (BEO) தற்காலிக முன்னுரிமைப் பட்டியல்!!!

வட்டாரக் கல்வி அலுவலர்களின் (BEO) தற்காலிக முன்னுரிமைப் பட்டியல்!!!


BEO's seniority list...

Wednesday, November 17, 2021

பள்ளிகளில் பொது மக்கள் குறை தீர்க்கும் பதிவேடு பராமரிக்க வேண்டும்...

 பள்ளிகளில் பொது மக்கள் குறை தீர்க்கும் பதிவேடு பராமரிக்க வேண்டும். ஈரோடு மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்..







Tuesday, November 2, 2021

2022ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை..

2022ம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை நாட்களை அறிவித்தது தமிழ்நாடு அரசு!



Download click here...

உயர் கல்விக்கான ஊக்கத்தொகை

உயர் கல்விக்கான ஊக்கத்தொகை

G.O.(Ms)NO.120   மாநில அரசு ஊழியர்களுக்கு உயர் கல்விக்கான ஊக்கத்தொகை வழங்குதல் -வழிகாட்டு நெறிமுறைகள் சார்ந்து அரசாணை வெளியீடு!!



Download click here..

Wednesday, October 27, 2021

தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல்கள் 2021

 தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல்கள் 2021 (SOP)

 தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும் தலைமையாசிரியர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகள். 

 


 

 PDF DOWNLOAD HERE

Saturday, September 18, 2021

மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு!!!

பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 365 நாளாக உயர்த்தப்பட்டது - தெளிவுரை வழங்கி அரசுக் கடிதம் வெளியீடு!!!

 (01.07.2021க்குப் பிறகு, அரசாணை வெளியிடப்பட்ட நாளான 23.08.2021க்கு இடைப்பட்ட காலத்தில் 270 நாட்கள் மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்தவர்களும் 365 நாட்கள் துய்த்துக் கொள்ளலாம் என தெளிவுரை வழங்கப்பட்டுள்ளது.)

Download click here




Thursday, September 2, 2021

FBF subscription ரூ.110 உயர்வு

FBF பிடித்தம் ரூ 110 ஆக உயர்வு.... 

செப்டம்பர் 2021 முதல் அமல்

பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!


Download click here... 

back to top

Back To Top