புதிய விடுப்பு விதிகளின் படி *நாளை RL* எடுக்கலாம்....
🛑🧣🛑🧣 *விடுப்பு விதிகள்*
*நாளை கிருஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RH உள்ளது.*
*நாளை RH எடுப்பவர்கள் அரசு இரண்டாம் பருவ விடுமுறை விட்டாலும் RH அனுபவிக்க முடியும்.*
*நாளை தற்செயல் விடுப்பு எடுப்பவர்கள் கவனத்திற்கு விடுப்பு விதிகள் அடிப்படை விதி இணைப்பு (F.R annexure VII ) இன் படி ( C.L) பத்து நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் விடுப்பு அனுமதி உண்டு.*
புதிய விடுப்பு விதிகளை அறிய இங்கே click செய்யவும்
No comments:
Post a Comment