Monday, June 7, 2021

நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றமா...

 நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம்



நாளை முதல் முற்பகல் , பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும் . காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும் .

No comments:

Post a Comment

back to top

Back To Top