Sunday, December 1, 2019

NMMS தேர்வுகள் மழை காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைப்பு (NMMS EXAM DATE POST POND) !!

Flash News : இன்று நடைபெற இருந்த NMMS தேர்வுகள் மழை காரணமாக தற்காலிகமாக ஒத்தி வைப்பு (NMMS EXAM DATE POST POND) !!




கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டுத் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பு.


மாணவர் நலன் கருதி நாளை நடைபெற இருந்த NMMS தேர்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது -  தேர்வுத்துறை இயக்குனர்


No comments:

Post a Comment

back to top

Back To Top