தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை நீட்டிப்பு
1️⃣ தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகளுக்கு தடை தொடரும்.
2️⃣ புதுச்சேரி தவிர, மற்ற மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து தடை
3️⃣ சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்களுக்கு தடை
4️⃣ திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதி சடங்கில் 20 பேரும் பங்கேற்க அனுமதி
5️⃣ பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி!
விரிவான தகவல்கள் பெற கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்..
No comments:
Post a Comment