எச்சரிக்கை :
வாடிக்கையாளர் சேவை எண்களை GOOGLE -ல் தேட வேண்டாம் .. !! எந்த ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணையும் GOOGLE- ல் தேட வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . GOOGLE- ல் இவ்வாறு வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடும் போது , பெரும்பாலான தேடல் முடிவுகள்
விளம்பரதாரர்களின் இணையப் பக்கங்களாகவே வருகின்றன . இதன் மூலம் பல மோசடிகள் நடைபெறுவதாகவும் , சமீப காலமாக இது தொடர்பான
No comments:
Post a Comment