IFHRMS SR Digitization update
செய்யும் முன் அனைத்து தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பெருமக்களும் கண்டிப்பாக இந்த 14 பக்க PDF படித்து இதில் உள்ளமாதிரி நீங்கள் UPDATE செய்தால் மிகவும் எளிமையாக இந்த WORK செய்து முடிக்க முடியும்.
இதன் மூலம் SR DIGITIZATION UPDATE எளிமையாக செய்யமுடியும்.
உங்களுக்கு இந்த WORKசெய்ய தெரியவில்லை என்றால் இதனை படியுங்கள் மிகவும் எளிதாக செய்வீர்கள்.
ஒவ்வொரு விவரமும் எளிமையாக விளக்கங்களுடன் உள்ளது.
மிக விரைவாக ஒரு மணி நேரத்தில் செய்து முடிக்க 14 பக்க PDF FREE.
thanks to Kalvikural
ESR TIPS PDF DOWNLOAD CLICK HERE.
No comments:
Post a Comment