Friday, June 11, 2021

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் அனுமதி!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் அனுமதி!


ஜூன் 14 முதல் ஜூன் 21 காலை 6 மணிவரை புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு


கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர்,தஞ்சை, நாகை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களைத் தவிர..


1️⃣ *பள்ளி - கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி!*


2️⃣ *கட்டுமான பொருட்கள் கடைகளுக்கு காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை அனுமதி!*


3️⃣ *செல்போன் கடைகள் செயல்பட அனுமதி!_விளையாட்டு திடல்கள் மற்றும் பூங்காக்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபயிற்சிக்கு அனுமதி!_*



4️⃣ *டாஸ்மாக் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட (27 மாவட்டங்கள் மட்டும்) அனுமதி!*


5️⃣ *குளிர்சாதன வசதி இல்லாமல் சலூன்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை 50% சதவீத பணியாளர்கள் உடன்  செயல்பட அனுமதி!*


6️⃣ *மிக்ஸி, கிரைண்டர் மற்றும் தொலைக்காட்சி பழுது பார்க்கும் கடைகளுக்கு அனுமதி!*


7️⃣ *பொதுப் போக்குவரத்து மற்றும் தனியார் போக்குவரத்துக்கு அனுமதி இல்லை!*


8️⃣ *காப்பீடு தொடர்பான அலுவலகங்கள் 33% பணியாளர்கள் உடன் இயங்க அனுமதி!*

No comments:

Post a Comment

back to top

Back To Top