Saturday, June 5, 2021

நிவாரண நிதி தாமதம்...

 கொரானா பெருந்தொற்று காலத்தில் தமிழக முதல்வர் 

அவர்களின் அறிவிப்பான நிவாரண நிதி மற்றும் பொது விநியோக பொருட்கள் வழங்கும் நாள் 11.06.2021  முதல் 14.06.2021 என  சில காரணங்களால் தேதி மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.







 

No comments:

Post a Comment

back to top

Back To Top