Thursday, June 17, 2021

உங்கள் டிபியை யார் பார்க்கிறார்கள்...?!

  வாட்ஸ் அப் செயலியில், உங்களது டிபியை யார் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிய புதிய வழிமுறைகள் வெளியாகியுள்ளது.



வாட்ஸ் அப்:

தகவல் பரிமாற்றுதலுக்கு மிக முக்கிய தளமாக இருந்து வருகிறது வாட்ஸ் அப். இந்த செயலி அனைத்து தரப்பு பயனர்கள் மத்தியில் அதிக அளவிலான வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தும் பயனர்களுக்கு பல முக்கிய வழிமுறைகள் குறித்த தகவல் வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது. அவை அனைத்தும் பயனர்களுக்கு தற்போதைய காலத்தில் தேவைப்படும் ஒன்றாக இருந்து வருகிறது.

தற்போது அந்த வகையில் புதிய வழிமுறை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி பயனர்கள் தங்கள் வாட்ஸ் அப் கணக்கின் டிபியை யார் பார்க்கிறார்கள் என்பதை கண்டறிய தற்போது ஓர் புதிய வழிமுறை வெளியாகியுள்ளது. இது வாட்ஸ் அப் செயலி பயனர்களை சற்று வியக்க வைத்துள்ளது. இதனை கண்டறிவது மிக எளிது. தற்போது அதனை எவ்வாறு கண்டறிவது என்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது. 

எளிய வழிமுறைகள்:

வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது மொபைலில் Whats Tracker என்னும் செயலியை பதிவு செய்ய வேண்டும்

பின்பு இந்த செயலிக்குள் நுழைந்து தங்களது போன் நம்பரை பதிவு செய்ய வேண்டும்.

பின்பு இந்த செயலி யாரெல்லாம் பயனர்களின் வாட்ஸ் அப்  டிபியை பார்க்கிறார்கள் என்னும் தகவலை சேகரிக்கும்.


இதை தொடர்ந்து கடந்த 24 மணி நேரத்தில் பயனர்களின் வாட்ஸ் அப் டிபியை யாரெல்லாம் பார்க்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் வகையில் அவர்களுடன் பெயருடன் மொபைல் நம்பரை தெரியப்படுத்தும்.

App Download Here..


No comments:

Post a Comment

back to top

Back To Top