Saturday, June 5, 2021

சத்துணவு பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு.

 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்க அரசு ஆணை - G.O 68

 


 

இந்த கரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகள் செயல்படவில்லை. மேலும் ஜீன் மாதத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் தகவல்கள் வெளிவராத நிலையில் தமிழக அரசு ,அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்திற்கான உலர் பொருட்கள் அரிசி , பருப்பு மற்றும் 10 முட்டைகள் வழங்க அரசாணை  G.O 68 பிறப்பித்து அனைத்து பொருட்களும்  மாணவர்களுக்கு சென்றடைவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டுமென இதில் உத்திரவிடப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment

back to top

Back To Top