பணிப்பதிவேட்டை சரிபார்ப்பு செய்தல் ஊழியர்களது பொறுப்பு..
பின்வரும் பதிவுகள் சரியாக உள்ளதா சரிபார்க்க வேண்டியது நமக்கு அவசியமானதாகும் .
- பெயர்
- புகைப்படம்
- முகவரி
- அங்க அடையாளங்கள்
- இனம்
- பிறந்த தேதி
- Appointment entry DEEO AND AEEO ந.க.எண்
- Xstd mark entry
- X std genuineness entry
- Xll std mark entry
- XII std genuineness entry
- DTEd mark entry
- DTEd genuineness entry
- UG BA / BSC முன் அனுமதி
- UG provisional entry
- UG convocation entry
- UG genuineness entry
- BEd முன் அனுமதி entry
- BEd கற்பித்தல் பயிற்சி entry
- BEd provisional entry
- BEd convocation entry
- BEd genuineness entry
- PG MA / MSC / MPHIL
- PG provisional entry
- PG convocation entry
- PG genuineness entry
- Appointment ஊதிய நிர்ணயம் ; முறையான ஊதிய விகிதத்தில் நியமனம் .
- SPF ENTRY
- FBF entry
- பணிவரன்முறை ; ( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக செய்தல் வேண்டும் )
- தகுதி காண் பருவம் ; ( ஆசிரியர் பணியில் ஒருமுறை செய்தால் போதும்)
- மாறுதல்கள் ; ( பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பெற்ற அனைத்து மாறுதல்களும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் . )
- பதவி உயர்வு ; ( அனைத்து பதவி உயர்வுகளும் தனித் தனியாக பதிவு செய்தல் )
- Special allowance entry
- Personal pay 750 entry
- பதவி உயர்வு ஊதிய நிர்ணயம் ; ( அனைத்து பதவி உயர்வுகளுக்கும் தனித்தனியாக ஊதியம் நிர்ணயம் செய்திருக்க வேண்டும் . )
- ஊக்க ஊதிய உயர்வு ; ( நாம் பெறும் 2 ஊக்க ஊதிய உயர்வுகளும் ஒன்றாகவோ தனித்தியாகவோ பதிவு செய்திருக்க வேண்டும் . )
- மகப்பேறு விடுப்பு பதிவு
- பதவி உயர்வு
- தற்காலிக துறப்பு
- ஆண்டு ஊதிய உயர்வு . ( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் .
- 4 பணிகாலம் சரிபார்ப்பு ; ( பணியில் சேர்ந்தது முதல் தற்போது வரை ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ or வருடத்திற்கு ஒரு முறையோ தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் . )
- Pay commission ; ( நம் பணிக்காலத்தில் பெற்ற அனைத்து pay commission பதிவுகளும் தனித்தனியாக பதிவு செய்திருக்க வேண்டும் )
- தேர்வு நிலை ( ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக பதிவு செய்திருக்கவேண்டும் )
- சிறப்பு நிலை பதிவு
- பணியேற்பிடை காலம் பதிவு
- Department exam pass entry
- EL வரவு ( ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 1 ல் இருந்து மே 31 முடிய கணக்கிட்டு பதிவு செய்தல் வேண்டும் )
- ML பதிவு ஊதியமில்லா விடுப்பு பதிவு
- Details of family Nomination for death cum retirement gratuity
- Form of nomination
- SPF - cum gratuity scheme nomination மேலும் அனைத்து AEEO / BEO SEAL உள்ள இடங்களில் கையெழுத்து உள்ளதா சரிபார்த்துக் கொள்ளவும் .
No comments:
Post a Comment