Sunday, June 13, 2021

மாவட்ட கலெக்டர்கள் 24 இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

G.O 2379-மேலும் 24 நியமனம் மாவட்ட கலெக்டர்கள் உட்பட -54 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு




✍🏻✍🏻 ஆட்சியர்கள் நியமன விவரங்கள்!


1️⃣ *சென்னை ஆட்சியராக விஜயராணி நியமனம்,*



 2️⃣ *திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ்,*


 3️⃣ *விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம்.*



4️⃣ *புதுக்கோட்டை ஆட்சியராக கவிதா ராமு நியமனம்,*


5️⃣ *தஞ்சை ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் நியமனம்,*


6️⃣ *நாகை ஆட்சியராக அருண் தம்புராஜ் நியமனம்,*


 7️⃣ *கள்ளக்குறிச்சி ஆட்சியராக  P. N. ஸ்ரீதர் நியமனம்.*



8️⃣ *திருவாரூர் ஆட்சியராக காயத்ரி கிருஷ்ணன்  நியமனம்*


9️⃣ *தேனி ஆட்சியராக முரளிதரன் நியமனம்,*


 🔟 *செங்கல்பட்டு ஆட்சியராக ராகுல் நாத் நியமனம்,*


1️⃣1️⃣ *தேனி ஆட்சியராக முரளிதரன் நியமனம்!*


1️⃣2️⃣ *விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம்* 


1️⃣3️⃣ *வேலூர் ஆட்சியராக குமரவேல் பாண்டியன் நியமனம்,* 


1️⃣4️⃣ *திருவண்ணாமலை ஆட்சியராக முருகேஷ் நியமனம்*


1️⃣5️⃣ *திருப்பத்தூர் ஆட்சியராக அமர் குஷவா நியமனம்*


1️⃣6️⃣ *நாமக்கல் ஆட்சியராக ஷ்ரேயா சிங் நியமனம்,*


1️⃣7️⃣ *திண்டுக்கல் ஆட்சியராக விசாகன் நியமனம்,*


1️⃣8️⃣ *கோவை ஆட்சியராக சமீரான் நியமனம்,*


1️⃣9️⃣ *திருப்பூர் ஆட்சியராக வினீத்  அவர்கள் நியமனம்*


2️⃣0️⃣ *அரியலூர் ஆட்சியராக ரமண சரஸ்வதி அவர்கள் நியமனம்*


2️⃣1️⃣ *இராமநாதபுரம் ஆட்சியராக கோபால சுந்தர ராஜ்  அவர்கள் நியமனம்*


2️⃣2️⃣ *காஞ்சிபுரம் ஆட்சியராக ஆர்த்தி அவர்கள் நியமனம்*


2️⃣3️⃣ *கரூர் ஆட்சியராக பிரபு சங்கர் அவர்கள் நியமனம்!*


2️⃣4️⃣ *ஈரோடு மாவட்ட ஆட்சியராக கிருஷ்ணா உண்ணி அவர்கள் நியமனம்*

No comments:

Post a Comment

back to top

Back To Top