Friday, March 27, 2020

MICE TEST - 27.03.20

மைத்துளி வணக்கம்


MICE TEST : 99


1. தமிழ்நாடு மாணவர்கள் ஆராய்ச்சி அமைப்பை சேர்ந்த மாணவர்கள் அவசர காலங்களில் மருந்துப் பொருட்களை கொண்டு செல்ல எதை உருவாக்கியுள்ளனர்?

a) ஆம்புலன்ஸ்
b) நடமாடும் மருந்தகம்
c) ட்ரோன்ஆம்புலன்ஸ்
d) விமானம்

2. வீடுகளிலிருந்து துப்பாக்கி சுடும் பயிற்சி பெற துப்பாக்கி சுடும் வீரர்களுக்கு வழங்கப்பட உள்ள கருவி எது?

a) Electric gun
b) Robotic gun
c) Electronic shooting range simulator
d) electric bullet gun

3. இந்தியாவில் கரோனா சிகிச்சைக்காக வழங்கப்பட உள்ள கிரிக்கெட் மைதானம் எது?

a) ஈடன் மைதானம் கொல்கத்தா
b) சேப்பாக்கம் மைதானம் சென்னை
c) ராஜீவ் காந்தி மைதானம் ஐதராபாத்
d) பச்சையப்பா கிரிக்கெட் மைதானம் பெங்களூரு

4. மார்ச் 27 இன்று என்ன தினம்?

a) world cinema day
b) world music day
c) world theatre day
d) world dance day

5.தலைவர்களின் சமாதிகளின் பெயர்களில் ஒன்று மாறியுள்ளது.அது எது?

a)சாந்தி வனம்- நேரு
b)ராஜ்காட்-காந்தி
c)  அபய் காட்-மொராஜி தேசாய்
d)விஜய் காட்-இந்திராகாந்தி

6. எந்த நாட்டின் கொடி முக்கோண வடிவத்திலிருக்கும்?

a) இலங்கை
b)நேபாளம்
c) ருவாண்டா
d)சிரியா

7.மிக அதிக பரிசுத் தொகை கொண்ட விருது எது?

a) காந்தி அமைதி விருது
b) பாரத ரத்னா
c) பர்ம வீர் சக்ரா
d) அர்ஜீனா விருது

8.எந்த நாட்டின் அதிபர் மாளிகை,நீல மாளிகை என அழைக்கப்படுகிறது?

a) அமெரிக்கா
b) வட கொரியா
c)தென் கொரியா
d) சீனா


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



நேற்றைய சரியான விடைகள்





நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள் 


மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கோட்டை கோயம்புத்தூர்

1. A.N.ஷிஹாப், 6-ஆம் வகுப்பு
2. M.ஆஷ்மிதா , 7- ஆம் வகுப்பு

St.Joseph Matriculation School, Coimbatore

1. Joan Irene, 7-ஆம் வகுப்பு

அனைவருக்கும் வாழ்த்துகள்..... அன்பு மாணவ செல்வங்களே மக்கள் தொகை அதிகம் கொண்ட , மருத்துவ வசதிகள் போதிய அளவு இல்லாத நம் நாட்டில் நம் உயிரை காப்பாற்றி கொள்வது அவரவர் கடமை..... வீட்டிற்குள்ளே தனித்திருங்கள்.... 


from covaiwomenict https://ift.tt/2Ji3o6n

No comments:

Post a Comment

back to top

Back To Top