Thursday, March 26, 2020

MICE TEST - 26.03.20

மைத்துளி வணக்கம்


**MICE TEST:98*

1. குரில்(Kuril) தீவுகள் உள்ள நாடு எது?

a) கனடா
b).சீனா
c) அயர்லாந்து
d) ஆஸ்திரிலேயா
e) ரஷ்யா

2.G-20 நாடுகள் பட்டியலில் இல்லாத நாடுகள் எவை?

a) ஆஸ்திரேலியா,அர்ஜென்டைனா,பிரேசில்,இந்தியா,இந்தோனேசியா
 b) கனடா,சீனா,ஜெர்மனி,இத்தாலி,ஜப்பான்

c)கியூபா,வட கொரியா,இஸ்ரேல்,ஈரான்,ஈராக்

d)தென் கொரியா,பிரான்ஸ்,ரஷ்யா,ஐரோப்பிய யூனியன்,அமெரிக்கா

e)மெக்ஸிக்கோ,சவூதி அரேபியா,தென் ஆப்பிரிக்கா,துருக்கி,பிரிட்டன்

3.WALL MART நிறுவனத்தின் இந்திய பிரிவின் CEO ஆக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

 a)சமீர் நாத்
 b) சமீர் அகர்வால்
c)சாய் பிரசாத்
d) நவநீத கிருஷ்ணன்

4.இதற்கு முன்பாக எந்த ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படவில்லை?

a) 1916
b)1940
c) 1944
d) மேலே உள்ள ஆண்டுகளில்..

5.எந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் 36 மணி நேரம் தாமதமாக தொடங்கியது?

a) 1976
b)1972
c)2004
d)2012

6.Chess Olympiod தொடரை நடத்தும் அமைப்பு எது?

a) ICF
b) FIDE
c) FICC
d) CFI

7.2011 ஆம் ஆண்டில் வெளிவந்த எந்த ஹாலிவுட் திரைப்படம் கொரோனா பாதிப்பை விளக்கியிருந்த்தது?

a) PARASTE
b) CONTAGION
c) VIRUS
d) TRUE LIES

8.NADA என்ற அமைப்பு எதனோடு தொடர்புடையது?

a) விண்வெளி ஆராய்ச்சி
b) ஊக்க மருந்து சோதனை
c) பேரிடர் மேலாண்மை
d) நுண்ணுயிரியல் ஆராய்ச்சி


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________



நேற்றைய சரியான விடைகள்



நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


ஹோலி கிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருச்சி

1 D. ரம்யாம்பிகை, 9- ஆம் வகுப்பு
2. R.சுப்ரியா, 7- ஆம் வகுப்பு
3. S.துர்கா, 8- ஆம் வகுப்பு
4. P.இலக்கியா, 8- ஆம் வகுப்பு
5. R. சந்திய ஜோசப்பின், 8- ஆம் வகுப்பு
6. A. லட்சுமி வாசினி, 8- ஆம் வகுப்பு
7. A. ஹரிப்ரியா, 9- ஆம் வகுப்பு

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கோட்டை கோயம்புத்தூர்

1. M. ஆஸ்மிதா, 7- ஆம் வகுப்பு

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கணேசபுரம் கோயம்புத்தூர்

1. S.V. ரசிகப்பிரியா, 7- ஆம் வகுப்பு
2. M. ரேணுகா தேவி, 7- ஆம் வகுப்பு
3. R. சந்தியா, 7- ஆம் வகுப்பு

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இராமபட்டினம், பொள்ளாச்சி

1. V.கிதன்யா, 7- ஆம் வகுப்பு

Holy Redeemers Matriculation School, Trichy

1. S.ஹரிணி, 6- ஆம் வகுப்பு

செந்தில் மெட்ரிகுலேஷன் பள்ளி அதியமான் கோட்டை நாகப்பட்டினம்

1. M. L. சித்தார்த் , 6- ஆம் வகுப்பு

அனைவருக்கும் வாழ்த்துக்கள் தாமத பதிவிற்கு மன்னிக்கவும் அனைவரும் நலமுடன் இருக்க வேண்டுதல் செய்கிறேன்.


from covaiwomenict https://ift.tt/2UGo0L1

No comments:

Post a Comment

back to top

Back To Top