Tuesday, March 17, 2020

MICE TEST - 17.03.20

அன்பு மாணவர்களுக்கு

   
        தங்கள் அனைவரின் பாதுகாப்பிற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் நீங்களும் உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். மேலும் விடுமுறையை தொலைக்காட்சி பார்த்து வீணடிக்காமல் தினமும் செய்தித்தாள் வாசிப்பதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். புத்தகங்கள் வைத்திருப்பவர்கள் புத்தகம் படியுங்கள்... நம் mice test மாதத்தேர்வில் புத்தகம் பரிசு பெற்றவர்கள் அதனை வாசித்து அப்புத்தகம் குறித்த தங்களது கருத்துகளை எழுதி அதனை போட்டோ எடுத்து  இந்த எண்ணிற்கு  8870986722 வாட்சப் செய்யுங்கள்... உங்களால் முடிந்த சிறிய உதவிகளை உங்கள் அம்மாவிற்கு செய்யுங்கள்... நிறைய பழங்கள் மற்றும் நீர் எடுத்துக் கொள்ளுங்கள்.... மீண்டும் பள்ளிக்கு வரும்போது தேர்வுகள் நெருங்கி விடும் எனவே விடுமுறையிலேயே தினமும் கடினமானதாக தோன்றும் பாடப்பகுதிகளை படித்து விடுங்கள்.........நமது தேர்வு வழக்கம் போல தினமும் பதிவிடப்படும். எனவே நீங்கள் தங்களது google browser ல் covaiwomenict.blogspot.com  என type செய்தாலே நமது வலைப்பக்கம் வரும் .... அதிலிருந்து நீங்கள் தினமும் தேர்வில் பங்கு பெறலாம்....... be safe and be healthy dear children..... have a safe holidays........

MICE TEST - 90 ...... Trace the face





இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்






நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

S.nandhini 8 - ஆம் வகுப்பு
S.pooja sree 10 - ஆம் வகுப்பு
S.kanishka 8 - ஆம் வகுப்பு

நேற்று கேள்விகள் சற்று கடினமாக இருந்தாலும் விடையளித்த அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்.......  இம்மூவரும் ஒரு கேள்வி மட்டுமே தவறு.....





from covaiwomenict https://ift.tt/2U5Ag7i

No comments:

Post a Comment

back to top

Back To Top