Monday, March 16, 2020
கொரானா - தொடரும்விடுமுறை
*🅱️REAKING NEWS*
*💢🔴🔴🔴💢தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு - முதல்வர்*
*♦♦அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.*
*♦♦மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் மட்டும் தொடர்ந்து இயங்கும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.*
*♦♦10, +2 அரசுத்தேர்வுகள் மற்றும் நுழைவுத்தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும்.*
*♦♦அங்கன்வாடி மையங்களையும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.*
*♦♦டாஸ்மாக் மற்றும் தனியார் பார்கள், கோரிக்கை விடுதிகள், கிளப்கள் மார்ச் 31 வரை மூடப்பட வேண்டும் .*
*♦♦அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், உயிரியல் பூங்காக்களையும் மூட முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.*
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment