கரோனா பாதிப்பு...144 அமல்...
*💯⁒ கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது*
*💯⁒ ஒவ்வொரு மாநிலமும் , ஒவ்வொரு நகரமும் , ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படுகிறது*
*💯⁒ உறவினர்கள் உட்பட வெளியாட்கள் யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம்*
*💯⁒ மக்கள் ஊரடங்கை விட இந்த ஊரடங்கு கடுமையாக இருக்கும்*
*💯⁒ நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கேயே இருங்கள் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன்*
*💯⁒ முழு ஊரடங்கை கடைபிடிக்காவிட்டால் நாட்டில் பல குடும்பங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கும்*
*💯⁒ நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் மக்களின் பாதுகாப்பே முக்கியம்*
*💯⁒ கரோனாவை கட்டுப்படுத்துவது மிக கடினம்*
*பிரதமர் மோடி*
*✍🏼✍🏼ஊழியர்களின் பாதுகாப்பான வாகன போக்குவரத்தை அந்தந்த நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்*
*டிரக், டெம்போ, கண்டெய்னர் வாகனங்களில் சரக்கு போக்குவரத்துக்கு அனுமதி*
*கேன் குடிநீர் தயாரிப்பு மற்றும் விநியோகத்திற்கு அனுமதி*
*பெட்ரோல் நிலையங்கள், கேஸ் நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும்*
*பாதுகாப்பு பணிகளை வழங்கும் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி*
*அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள், 50 சதவீத ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணியாற்ற அறிவுரை*
*ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்*
*ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட தடை. பார்சல் வாங்கிச் செல்ல மட்டும் அனுமதி*
*உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி, ஜொமேட்டோ, ஊபர் போன்ற நிறுவனங்கள் செயல்பட தடை*
*பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் ஆகியவை செயல்பட அனுமதி*
*ரிசர்வ் வங்கி வரையறைக்கு உட்பட்டு வங்கிகள், ஏ.டி.எம்.-கள் செயல்படும்*
*பத்திரிகை மற்றும் ஊடகத் துறையின் அலுவலகங்கள் செயல்பட எந்த தடையும் இல்லை*
*கடைகளுக்கு செல்லும் போதும், மற்றவர்களுடன் ஒரு மீட்டர் இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும்*
*ஐந்து பேருக்கு மேல் ஒரே இடத்தில் ஒன்று கூட தடை*
*மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் ஆகியவற்றிற்கு 144 தடை உத்தரவில் இருந்து விலக்கு*
*மருத்துவ பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் தொடர்ந்து இயங்க அனுமதி*
*மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியது கட்டாயம்*
*அத்தியாவசிய காரணங்களை தவிர, வேறு எதற்காகவும் மக்கள் வெளியே செல்ல தடை*
*ஆம்புலன்ஸ், பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி*
*கல்லூரி தேர்வுகளும், வேலை வாய்ப்பு போட்டித் தேர்வுகளும் தள்ளிவைப்பு*
*ஆசிரியர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் மார்ச் 31 வரை வீட்டில் இருந்து பணி செய்ய அறிவுரை*
தமிழக முதல்வர் பழனிச்சாமி..
No comments:
Post a Comment