EMIS - LATEST NEWS
EMIS - தற்போதைய EMIS வலைத்தளத்தில் மாணவர்களுக்கு ஆதார் என் திருத்தம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது பயன்படுத்திக்கொள்ளவும்.
New URL link
https://emis.tnschools.gov.in
⬇
School EMIS number
⬇
Password
⬇
Dashboard
⬇
Invalid Aadhar
(Select)
⬇
பையனுக்கு நேராக கடைசியில் உள்ள Edit ஐ /(pencil symbol) click செய்து ஆதார் எண்ணை type செய்து பச்சை கலரை டிக் செய்யவும். இதே மாதிரி ஆதார் எண் விடுபட்ட அனைத்து மாணவர்களுக்கும் செய்யவும்.
No comments:
Post a Comment