Thursday, December 5, 2019

தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 ஆண்டு பணி - கட்டாய ஓய்வு - மறுப்பு அறிவிக்கை வெளியீடு

30 ஆண்டுகள் பணி அனுபவம் முடிக்கப்பெற்ற ஆசிரியர்களின் பெயர் பட்டியல் 31.03.2020 அன்று வெளியிடப்பட உள்ளது.

பட்டியலில் இடம்பெறும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வேலை நாளன்று விருப்ப ஓய்வு வழங்க அரசு முடிவு.



தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு அதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.



No comments:

Post a Comment

back to top

Back To Top