Thursday, October 24, 2019

Using Mobile How to Enter CCE Marks in EMIS website?

மதிபெண் விவரங்களை கணினியில் மட்டுமே செய்ய முடியும்.ஏனெனில் மொபைலில்
EMIS - STUDENT - ACADEMIC RECORDS இதுவரை மட்டுமே Open ஆகும் அதற்கு அடுத்து பகுதி CCE மதிப்பெண் உள்ளீடும் பகுதி Open ஆகாது.


ஆனால் பின்வரும் முறையின் மூலம் நீங்கள் மொபைல் போனிலும் CCE மதிப்பெண்களை பதிவு செய்யலாம்.

Step 1:
முதலில் உங்களது மொபைல் போனில் Chrome App Open செய்து அதில் EMIS Website ல் உங்களது பள்ளிக்கான Dise Code மற்றும் Password கொடுத்து Sing in செய்து கொள்ளவும்.

Step 2 :

பின்பு கீழ் உள்ள Link ஐ Copy செய்து அதே பகுதியில் Past செய்து Enter கொடுக்கவும்.

https://emis.tnschools.gov.in/Home/emis_school_student_mark

Step 3 :

இப்போது தெரியும் பகுதியில்


என்றவாறு தோன்றும். அதில்  அனைத்து மாணவர்களது மதிப்பெண் விவரங்களை பதிவு செய்து Save கொடுக்கவும். தவறாக பதிவிட்டால் மாற்றம் செய்து Update கொடுக்கலாம்


எல்லாம் சரியாக பதிவேற்றம் செய்த பிறகு Final Submit கொடுக்கவும்.

No comments:

Post a Comment

back to top

Back To Top