அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம்.
தேசிய திறனாய்வு தேர்வு NMMS ஆன்லைனில் பதிய வேண்டும் என்றால் முதலில் நமது பள்ளியை ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய வேண்டும் பிறகு சம்பந்தப்பட்ட மொபைல் அல்லது பள்ளியில் ஈமெயில் ஐடிக்கு conformation ஒரு லிங்க் லிங்க் message வரும் அதன் பிறகு ஆன்லைனில் தங்களுடைய மாணவர்களை பதிவேற்றம் செய்ய முடியும் அதன் பிறகு தங்களுடைய யூ கைஸ் நம்பர் மற்றும் இ எம் ஐ எஸ் பாஸ்வேர்டை கொண்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யலாம் மாணவனுடைய புகைப்படம் குறிப்பிட்ட (below 50kb) இருக்க வேண்டும் மற்றும் தேர்வுக்கான கட்டணம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
தேசிய திறனாய்வு ஆன்லைன் பதிவேற்றம் செய்யும் வழிமுறை
தேசிய திறனாய்வு தேர்வு NMMS online Application Register செய்யும் முறை 2019-20 புதிய முறை
1. apply1.tndge.org என்ற website செல்லவும்
Select
2. Schoo| Rgistration செய்யவும்
3. User name:- Udise No, Password:-EMIS Pass Word
Click on CHECK
4. கேட்கும் விவரங்களை பதிவிடுக
5. Submit check
இன்று பள்ளி பதிவு செய்தால் சில மணி நேரம் அல்லது நாளை தாங்கள் பதிவு செய்த மின்னஞ்சல் மற்றும் செல்பேசிக்குத் உங்களுடைய schl udise no மற்றும் Emis password தகவலாக பள்ளி mail லூக்கு வரும். அதன் பின்னரே மாணவர்களின் விவரங்களைப் பதிவு செய்ய முடியும். அதுவரை மாணவர்களின் விவரங்களை online ல் பதிய முடியாது கன்பர்மேஷன் மெயில் அல்லது மெசேஜ் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
பிறகு
*Step
http://www.dge.tn.gov.in
Click here to access Online Portal for School and Educational Offices.>
NMMS EXAM DEC 2019-2020 DATA UPLOADING (SCHOOL LEVEL)
Enter emis user name and password>
Sign in>
Dashboard>
Pull student data (emis portal)
Pull data>
Other exam
Apply exam>
NMMS exam>
Apply exam
Select student and apply NMMS>
*Step3:*
Make payment.
*Step 4:*
*How to Generate the report for applied students?*
Dashboard>
Report section>
Multiple report>
Fill multiple report details>
Get candidate detail report.
No comments:
Post a Comment