Monday, October 21, 2019

அரசு விடுமுறைகளாக அறிவிப்பு

தற்போதைய செய்தி:

தீபாவளி விடுமுறை நாட்கள்

சனி, ஞாயிறு, திங்கட்கிழமை
அரசு விடுமுறைகளாக அறிவிப்பு.

திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை என்பதை மாற்றம் செய்து தற்போது பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு உத்தரவு.

- புதிய தலைமுறை செய்தி

No comments:

Post a Comment

back to top

Back To Top