Tuesday, October 1, 2019

ஆசிரியர் தேர்வு: விடைத்தாள் நகல் வெளியீடு

சென்னை: அக். 1-அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 2,144 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,
செப்., 27 முதல், மூன்று நாட்கள் கணினி வழியாக போட்டி தேர்வு நடந்தது.இந்த தேர்வில் இடம் பெற்ற கேள்விகளும், அதற்கு பட்டதாரிகள் அளித்த பதில்களும், விடைத்தாள் நகலாக நேற்று வெளியிடப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில், இதை பார்க்கலாம்.


No comments:

Post a Comment

back to top

Back To Top