Saturday, September 7, 2019

பிளஸ்டூ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு கிழக்கு மத்திய இரயில்வேயில் வேலை

மத்திய அரசு கிழக்கு மத்திய இரயில்வேயில் (ECR) காலியாக உள்ள விளையாட்டு ஒதுக்கீடு (Sports Quota) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
விளையாட்டு ஒதுக்கீடு (Sports Quota) பிரிவில் 21 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
பிளஸ்டூ மற்றும் பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டண விவரங்கள்:
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 250 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
General Manager (Personnel), Recruitment Section, E.C.Railway Headquarter Office, Hajipur, Distt.- Vaishali, Bihar - 844101.
மேலும் முழுமையான விவரங்களை அறிய https://ecr.indianrailways.gov.in/cris/uploads/files/1566208470232-Scan_20190819_151239.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15-09-2019

No comments:

Post a Comment

back to top

Back To Top