Saturday, September 7, 2019

ஐடிஐ படித்தவர்களுக்கு இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனத்தில் வேலை

மத்திய அரசின் இந்திய அணுசக்தி கூட்டுறவு நிறுவனத்தில் (NPCIL) காலியாக உள்ள வர்த்தக பயிற்சி (Trade Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
வர்த்தக பயிற்சி (Trade Apprentice) பிரிவில் 54 பணியிடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி:
ஐடிஐ படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
14 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
குறுகிய பட்டியல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.npcil.co.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_30082019_01.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்ர்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-09-2019

No comments:

Post a Comment

back to top

Back To Top