Monday, September 23, 2019

நாளை தொடக்கம் - அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள்



சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு
தமிழக அரசின் சார்பில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நாளை தொடங்குகிறது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்ககு, தமிழகம் முழுவதும் 413 மையங்களில் இலசவ நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 320 ஆசிரியர்களைக் கொண்டு ETOOS INDIA நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி நடைபெற உள்ளது. 

No comments:

Post a Comment

back to top

Back To Top