சென்னை: காலாண்டுத் தேர்வு விடுமுறையிலும், தொடர்ச்சியாக 5
நாட்கள் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு விடுமுறையில் நடைபெறும் பயிற்சி வகுப்பில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஸ்க்ரீனிங் தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. ஸ்க்ரீனிங் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி வகுப்புகள் வழங்கப்படும் என பள்ளிக்ல்வித்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment