அனைவருக்கும் வணக்கம் தமிழக அரசு 23 24 ஆம் கல்வியாண்டில் தலைமை ஆசிரியர் கையேடு என்ற ஒரு புத்தகம் வெளியிட்டது மொத்தம் 324 பக்கங்கள் அனைத்து தலைமை ஆசிரியர்களும் அதை தயவு கூர்ந்து பிரிண்ட் எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் அதில் தலைமை ஆசிரியரின் பணி என்ன உதவி தலைமை ஆசிரியரின் பணி என்ன பாட ஆசிரியரின் பணி என்ன ஒவ்வொரு பாடத்திற்கும் தமிழ் ஆங்கிலம் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் ஆகிய பாட ஆசிரியர்களின் பணி என்ன அலுவலகப் பணியாளர்கள் பணி என்ன போன்ற அனைத்தும் பல்வேறு அரசாணைகளும் விடுப்பு விதிகளும் அதில் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது இந்த புத்தகத்தை ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் அவசியம் வைத்திருந்தால் யாரிடமும் எந்த சந்தேகமும் கேட்க வேண்டிய நிலை இல்லை மிக அழகாக தெளிவாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே இந்த புத்தகத்தை அனைத்து தலைமை ஆசிரியர்களும் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள் ஒருவேளை தமிழக அரசு வழங்குமா இல்லையா என்று தெரியவில்லை மிகச் சிறப்பாக உள்ளது அனைத்து செயல்பாடுகளும் என்ன பதிவேடுகள் தலைமை ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும் தலைமை ஆசிரியரின் பணி என்ன பாட ஆசிரியர் பணி என்ன மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது ஆகவே இது நம் கையில் வைத்திருப்பது மிக மிக அவசியம் நன்றி.
No comments:
Post a Comment