CCE record 2021 - 2022
கொரானா பெருந்தொற்றினால் மாணவர்கள் இரண்டாம் பருவத்திலிருந்து பள்ளிக்கு வருகை புரிந்தனர்.ஆகவே இந்த CCE record ல் முதல் பருவத்தில் மாணவர்கள் பெயர் , பாலினம் மற்றும் இனம் என்ற கலத்தில் உள்ளீடு செய்தால் மட்டும் போதுமானது. இரண்டாம்பருவத்தில் வருகை நாட்களும் மற்றும் மூன்றாம் பருவத்தில் மாணவர்களின் மதிப்பெண் மற்றும் அனைத்து தகவல்களையும் உள்ளீடு செய்து ஆண்டு இறுதி அறிக்கையில் உள்ள மாணவர் பதிவேட்டை அச்செடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment