Thursday, September 2, 2021

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான ICT பயிற்சி

 அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம். 


 தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான ICT பயிற்சியானது உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் உள்ள Hi tech Lab வழியாக வழங்கப்பட உள்ளது.

 


👉அனைத்து ஆசிரியர்களும் TN EMIS APP update செய்து வைக்கவும். 


👉 அனைத்து ஆசிரியர்களும் அவரவர் தனிப்பட்ட individual 8 Digit EMIS ID& pass word எழுதி வைத்துக் கொள்ளவும். 


👉ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் ஒரு பள்ளியில் எத்தனை ஆசிரியர் கலந்து கொள்ள வேண்டும், எந்த  பயிற்சி மையத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்.   


👉அதன்பின் Emis app ல் ஆசிரியர்கள் அவரவர் Emis ID  பயன்படுத்தி log in செய்து பயிற்சி மையத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். 


👉 வெள்ளிக் கிழமைகா லையில் log in செய்ய தயாராக இருக்க வேண்டும்.


👉06. 09.2021 தொடங்கி 5  நாட்கள் நடைபெறும். 


👉 பயிற்சி நேரம் 9.00  - 4.30


👉பயிற்சிக்கு பதிவு செய்த ஆசிரியர்களுக்கு விடுப்பு அனுமதி இல்லை. எனவே எந்த Batch ல் கலந்து கொள்வது குறித்து முன் கூட்டியே திட்டமிட்டு வைத்துக்கொள்ளவும். 


👉பயிற்சி log in செய்த பின் ஆசிரியர்கள் பயிற்சி நாள் ,இடம் மாற்ற இயலாது.


👉 இதுகுறித்து சந்தேகம் இருப்பின் பள்ளியின் ஆசிரியர் பயிற்றுநரை தொடர்பு கொள்ளவும்.

https://www.youtube.com/watch?v=qi3ujflPzxY&t=65s


https://www.youtube.com/watch?v=K60XWQ9g46s&t=11s


https://www.youtube.com/watch?v=W-Ac-NljhoE


https://www.youtube.com/watch?v=K60XWQ9g46s&t=11s


https://www.youtube.com/watch?v=TvB4MWSDG_s

No comments:

Post a Comment

back to top

Back To Top