வங்கியில் டெபாசிட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு..
ரிசர்வ் வங்கி இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
முன்பு வங்கியில் டெபாஸிட் வைத்திருப்பவர்கள் அதன் முதிர்வு தேதி முடிந்து புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
அது தானக முந்தைய அறிவிப்பின்படி தனாக புதுப்பித்துக்கொள்ளும்.
அதை Automatic Renewal என்று சொல்வார்கள்.
வட்டிவிகிதம் புதுபித்து கொள்ளும் தேதியின் அடிப்படையில் இருக்கும்.
* ஆனால் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி முதிர்வு தேதியன்று நாம் வங்கியை தொடர்பு கொண்டு புதுப்பிக்க வேண்டும்.
அப்படி தவறும் பட்சத்தில் அந்த டெபாஸிட்டை முதிர்வு முடிந்த டெபாசிட் இருப்பில் வைப்பார்கள்.
அதை overdue டெபாசிட் என்று சொல்வார்கள்.
* மறுபடியும் நாம் எப்பொழுது புதுப்பிக்கின்றோம் என்று சொல்கின்றோமோ அதுவரை சேமிப்பு கணக்கின் வட்டிவிக்கிதமே வழங்கப்படும்.
என்றைக்கு புதுப்பிக்கின்றோமோ அன்றிலிருந்து புதுப்பிக்கும் தேதியன்று உள்ள வட்டிவிகிதம் வழங்கப்படும்.
அதவாது புதுப்பிக்கும் தேதியிலிருந்து அது புதிய டெபாசிட்டாக கருதப்படும்.
* ஆகவே வங்கியில் டெபாசிட் வைத்திருப்பவர்கள் அதன் முதிர்வு தேதியை நினைவில் வைத்து புதுப்பித்துக்கொள்ளுங்கள்.
இல்லையென்றால் உங்கள் வட்டி வருவாய் வெகுவாக பாதிக்கும்.
எந்த வங்கிகளும் இதை வாடிக்கையாளருக்கு சொல்லமாட்டார்கள்.
ரிசர்வ் வங்கி இதை அறிவுறுத்தவில்லை.
இது தகவலுக்காக பகிரப்பட்டுள்ளது. வழி வாட்ஸப்.
https://www.rbi.org.in/Scripts/NotificationUser.aspx?Id=12125&Mode=0
No comments:
Post a Comment