Today's EMIS news 23.6.2021
அனைவருக்கும் வணக்கம், 23.6.21 அன்று ASPD அவர்கள் தலைமையில் நடைபெற்ற online Meeting ல் TC generation & Promotion சார்பாக கூறப்பட்ட தகவல்கள்
* TC generation செய்தபின் வரும் Tamil name ல் வரும் தவறுகளை சரி செய்ய EditOption இன்று மாலை முதல் வழங்கப்படும்.
* TC தயாரிக்கும் பொழுது Profile சரி செய்ய பல System ஒரே நேரத்தில் செய்யலாம் ஆனால் TC generate செய்த பின் past students list ல் இருந்து pdf ஆக Print எடுப்பதற்கு ஒரு System/ஒரு Browser மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* தமிழ்Name officeல் Tamil Font மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* Promotion பண்ணும்பொழுது தவறுதலான வகுப்பு Select ஆகி இருந்தால் BRTEs அந்த தகவலை பள்ளிகளில் இருந்து Collect செய்து DPC ல் இருந்து 22.6.21 அன்று அனுப்பப்பட்ட Google ல் Sheet ல் தொடர்ந்து போடவேண்டும். தினமும் மாலை Google Sheet தகவல் Chennaiக்கு அனுப்பி சரிசெய்யப்படும்.
* எக்காரணம் கொண்டும் 2 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் New Registration செய்யகூடாது. Common Poolல் இருந்து மட்டுமே எடுக்க வேண்டும்.
* other State ல் இருந்து வரும் மாணவர்களுக்கு பின்னர் EMIS ல் ஏற்ற வாய்ப்பு வழங்கப்படும்.
No comments:
Post a Comment