Treasure of Education
EMIS வலை தளத்திலிருந்து மட்டுமே..
ஆசிரியர்கள், மாணவர்கள் ,பள்ளி சார்ந்த எந்த ஒரு விவரங்களையும் முதன்மை கல்வி அலுவலரிடம் நேரடியாக கோரக்கூடாது EMIS வலை தளத்திலிருந்து தகவல்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை ஆணையர் உத்தரவு.
No comments:
Post a Comment