குளித்தலை எம்எல்ஏ-வாக கலைஞர்
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கிருஷ்ணராயபுரம்
வேங்காம்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளியில் ஆய்வு செய்து இருக்கிறார்
இந்த பள்ளியில் 1959 ஆம் ஆண்டு குளித்தலை எம்எல்ஏ-வாக இருந்த கலைஞர் அந்த பள்ளியை ஆய்வு செய்தபின் எழுதிய குறிப்பை டிவிட்டரில் ஆட்சியர் பகிர்ந்துள்ளார்.
பகிர்வு: புலனம்.
No comments:
Post a Comment