Treasure of Education
நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம் .
நாளை முதல் முற்பகல் , பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும் . காலை 9 மணி முதல் 12.30 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நியாய விலைக்கடைகள் செயல்படும் .
No comments:
Post a Comment