Monday, June 14, 2021

ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளில் பணிபுரிய செயல்முறைகள்...

27 மாவட்டம் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை 

மாணாக்கர் சேர்க்கை தொடர்பான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் பள்ளிகளுக்கு பணி புரிய - பள்ளிக்கல்வி ஆணையாளரின் செயல்முறைகள்.



1️⃣  27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களுடன் பிற ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு!


2️⃣  கொரோனா தொற்று குறைந்த பிறகு 11 மாவட்டங்களில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்!


கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருப்பூர் மாவட்டங்கள் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது!


3️⃣  மாணவர்கள் சேர்க்கை தொடர்பான பணிகளில் ஈடுபட உத்தரவு!


4️⃣  போக்குவரத்து வசதிகளை மாவட்ட ஆட்சியர்களை அணுகிட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு!








No comments:

Post a Comment

back to top

Back To Top