Saturday, June 19, 2021

கல்வி தொலைக்காட்சி இன்று முதல் தொடக்கம்...

முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கி கல்வி தொலைக்காட்சியில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.



கல்வி தொலைக்காட்சியின் பதிய அட்டவணை இதோ..



No comments:

Post a Comment

back to top

Back To Top