Tuesday, June 22, 2021

இனி அதிரடி விற்பனை செய்ய முடியாது...?

 ஆன் - லைன் வர்த்தக தளங்களில் பெரும் தள்ளுபடியுடன் 

வழங்கப்படும் மோசடி விற்பனைகளை தடைசெய்யவும், இந்த நிறுவனங்களை DPIIT தளத்தில் பதிவு செய்வதை கட்டாயமாக்கவும் முன்மொழியப்பட்ட 2020 நுகர்வோர் பாதுகாப்பு (இ-காமர்ஸ்) விதிகளை திருத்துவதற்கு அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதற்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன .


இது தவிர, ஆன் லைன் வர்த்தக நிறுவனங்கள், இணையத்தில் தேடலின் போது, பயனர்களை தவறாக தொடர்ந்து படிக்க..


No comments:

Post a Comment

back to top

Back To Top