Thursday, June 3, 2021

ஆசிரியர் தகுதித் தேர்வு தகுதிச் சான்றிதழ் - வாழ்நாள் நீடிப்பு..

ஆசிரியர் தகுதித் தேர்வு  தகுதிச் சான்றிதழ்

       அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் கல்வியியல் பட்டயம் முடித்த பட்டதாரிகள் அம்மாநில அரசால் நடந்தப்படும்.தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அவ்வாறு பெறப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு  தகுதிச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலத்தை 7 ஆண்டுகளிலிருந்து வாழ்நாள் வரை (From the Year 2011) நீட்டித்து மத்திய அரசு உத்தரவு.




ஏற்கனவே வழங்கிய TET சான்றிதழ்களை மறு மதிப்பீடு செய்து புதிய சான்றிதழ் வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் அறிவுறுத்தல்.

No comments:

Post a Comment

back to top

Back To Top