தமிழ்நாடு அரசின் மதிப்பெண் கணக்கிடும் இணையம்..
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே இரத்து செய்யப்பட்டுள்ளன.
மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையில் எளிதாக கணக்கிட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு அரசால் இணையம் துவங்கப்பட்டுள்ளது..
இதைப் பயன்படுத்தி உங்களது மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்...
12th mark
ReplyDelete