Wednesday, June 9, 2021

11 ஆம் வகுப்பு நுழைவு தேர்வு இல்லை...

 நுழைவுத் தேர்வு ரத்து...




11ஆம் வகுப்புக்கான நுழைவுத் தேர்வு ரத்து - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

11ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தேர்வு ரத்து.

அந்தந்த பள்ளிகளே 11ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு நடத்த அனுமதிக்கப்பட்ட உத்தரவு ரத்து.





No comments:

Post a Comment

back to top

Back To Top