Saturday, January 23, 2021

LEARNING OUTCOME ASSESSMENT -Hi-Tech Lab due to corona

 " *LEARNING OUTCOME ASSESSMENT* "-Through *Hi-Tech Lab-From* *22.01.2021* 


அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் *பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஹைடெக் ஆய்வகம் மூலமாக நாளை 22. 01.2021 முதல் "LEARNING OUTCOME ASSESSMENT" மேற்கொள்ளப்பட வேண்டும்* என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாணவர்கள் பாடங்களை கற்றுக் கொள்வதற்காக *"கல்வி தொலைக்காட்சி" மூலமாகவும் மேலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு "மடிக் கணினியில் வீடியோ பாடங்கள் பதிவேற்றம்"* செய்தும் தரப்பட்டுள்ளது. 


தற்போது மாணவர்கள் தங்கள் பாடங்களில் கற்று அறிந்ததை அளவிடும் முகமாக  பள்ளிகளில் *"LEARNING OUTCOME ASSESSMENT"* நடைபெற உள்ளது. 


*இதற்காக மாணவர்கள் ஐயம் கொள்ள தேவையில்லை.* இது ஆய்விற்காக  மேற் கொள்ளப்‌படுகிறது. 


 *பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு:*

 5  பாடங்களில் 5 X 20 = 100 வினாக்களுக்கு, 150 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். 


 *பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு:*

பகுதி-III ல் உள்ள முக்கிய பாடங்கள் நான்கில் மட்டும் 4 x 30= 120 வினாக்களுக்கு, 150 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். 


 *ஒவ்வொரு நாளும்:* 

3 மாணவர் குழுக்களாக 3 x 20 =60 மாணவர்கள் இதில் பங்கேற்க வேண்டும். 


 *Batch Timings:* 

Batch-I 9. 00amto 11.30am

Batch-II 11.45am to 2.15pm

Batch-III 2.30pm to 5.00pm


 *Login:* 

பள்ளி Hitech Lab-Log in மூலமாக *மாணவனின் EMIS no. பதிவு செய்த உடன்* அவருக்குரிய வினாத்தாள் கணினி திரையில் தோன்றும்.

*(Multiple choice Questions-வகை)*. விடைகளை Online-ல் Submit செய்யவேண்டும். 


*அனைத்து பள்ளிகளிலும் Hitech Lab  மூலமாக நாளை முதல் இப்பணியை மேற் கொள்ள தயார் நிலையில் இருக்கும் படியாக உரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட சார்ந்த  அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது*.

No comments:

Post a Comment

back to top

Back To Top