பணிப் பதிவேட்டில் பதிந்தால் போதும் ஆணை பராமரிக்கத் தேவையில்லை
முதலமைச்சர் தனிப்பிரிவில் விளக்கம்.
பணி வரன்முறை,தகுதிகாண் பருவம்,தேர்வு நிலை, சிறப்பு நிலை போன்றவற்றை பணிப் பதிவேட்டில் பதிந்தால் போதும் ஆணை பராமரிக்கத் தேவையில்லை முதலமைச்சர் தனிப்பிரிவில் விளக்கம்.
No comments:
Post a Comment