*மைத்துளி வணக்கம்*
*MICE TEST:151*
1.1982 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 4 முதல் 10 வரை சர்வதேச...........வார விழா கொண்டாடப்படுகிறது.
a) தாய்ப்பால்
b) விலங்குகள்
c) விண்வெளி
d) சாலை பாதுகாப்பு
2. கடந்த சனிக்கிழமையன்று,சோதனை செய்யப்பட்ட *சௌர்யா ஏவுகணை* பற்றிய தகவல்களில் ஒன்று தவறானது.அது எது?
a)தரைப் பகுதியில் 1000கி.மீ.வரை சென்று இலக்கைத் தாக்கும்.
b)6.2 டன் எடை கொண்டது
c)இந்தியா-சீனா தயாரிப்பில் உருவானது
d) இது அணுசக்தி திறன் கொண்ட ஹைப்பர் சோனிக் ஏவுகணை
3.சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிக் கொண்டு சென்றுள்ள விண்கலத்தின் பெயர் என்ன?
a)மலாலா
b)வாபாப்ஸ்
c) கல்பனா சாவ்லா
d)சிக்னஸ்
4. *அடல் சுரங்கப் பாதை* பற்றிய தகவல்களில் எது சரி?
a)இது உலகின் மிக நீளமானநெடுஞ்சாலை குகைப் பாதை
b) நீளம்:9.02 கி்.மீ
c)இது,இமாச்சலம் பிரதேசத்தின் மனாலிக்கும் லடாக்கின் லே பகுதிக்கும் இடையே உள்ளது.
d)மேலே உள்ள அனைத்தும்
5.ECMO கருவியின் விரிவாக்கம்.....என்ன?
a) Extra Cardio Muscle for Oxygenation
b) Enlarging Cephalo Muscular Organ
c) ExtraCorporeal Membrane Oxygenation
d)Easy Circulation for maintaining Oxygen
இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்
https://forms.gle/CgeEp9L8AvZE6gqXA
from Covai Women ICT https://ift.tt/3ngZWf6
No comments:
Post a Comment