Wednesday, May 20, 2020

MICE TEST - 20.05.2020

*மைத்துளி வணக்கம்


*MICE TEST : 140*

1. இணையவழி தொழில்துறை 4.0 சான்றிதழ் படிப்பு அறிமுகப்படுத்தி உள்ள பல்கலைக்கழகம் எது?

a. பாரதிதாசன் பல்கலைக்கழகம்
b. பாரதியார் பல்கலைக்கழகம்
c. அண்ணாமலை பல்கலைக்கழகம்
d. பெரியார் பல்கலைக்கழகம்

2. 100 நாடுகளின் தேசியக் கொடியை அடையாளம் கண்டதற்காக இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதக்கம் வழங்கிய சிறுவன் பெயர் என்ன?

a. நிவின் அத்விக்
b. அமே பன்டே
c. விகாஷ் சர்மா
d. நவின் சந்திரா

3. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்கள் உள்ளிட்டோர்களுக்கு பிஸ்கட் பரிசளித்ததர்காக டிரம்ப்  விருது வழங்கி கவுரவித்த இந்திய வம்சாவளி சிறுமி யார்?

a. இவான்கா
b. டிபானி
c. ஸ்வர்யா
d. எலிசபெத்

4. சமீபத்தில் செய்திகளில் வெளியான ஹான்கோ முத்திரை எந்த நாட்டுடையது?

a. சீனா
b. இத்தாலி
c. பிரான்ஸ்
d. ஐப்பான்

5. சன்டே டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் முன்னணி பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலில் முதலிடம் பெற்றவர் யார்?

a. Lewis Hamilton
b. Sebastian Vettel
c. Max Verstappen
d. Daniel Ricciardo

6. எந்த மாநிலத்தில் உள்ள தெலியா ரூமல்  கைத்தறி துணிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?

a. தெலுங்கானா
b. மகாராஷ்டிரா
c. ஆந்திரா
d. மேற்குவங்கம்

7. சொஹ்ராய் கோவர் ஓவியருக்கு எந்த மாநிலம் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?

a. கேரளா
b. ஜார்கண்ட்
c. டெல்லி
d. பஞ்சாப்

8. இந்தியாவில் முதல் வெப்ப தலைகவசம் அறிமுகம் செய்துள்ள காவல்துறை எந்த மாநிலத்தை சேர்ந்தது?

a. தமிழ்நாடு
b. டெல்லி
c. கேரளா
d. ஆந்திரா

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/XHHEr28ELTyCrE5N6

நேற்றி doodle வரைந்து அனுப்பிய மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்













from covaiwomenict https://ift.tt/2ANakaL

No comments:

Post a Comment

back to top

Back To Top