Thursday, April 30, 2020

MICE TEST - 30.04.2020

*மைத்துளி வணக்கம்*

*MICE TEST:130

1.இந்தியாவின் நிரந்தர ஐ.நா.சபையின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள  தமிழகத்தைச் சேர்ந்தவர் யார்?
 a) டி.எஸ். குருமூர்த்தி
b) அக்பருதீன்
c)டி.எஸ்.திருமூர்த்தி
d) ஏ.கே.உதய மூர்த்தி

2. பெண்களின் சுய வேலைவாய்ப்புத்திட்டமாகவும்,அவர்களின் பொருளாதார உயர்விற்காகவும்"முக கவசம்" தயாரிக்கும் *Jeevan Sakthi Yojana* என்ற திட்டத்தை துவக்கியுள்ள மாநிலம் எது?
a)AP
b)HP
c)MP
d)UP

3.உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் "கசையடி தண்டணையை" நிறுத்தியுள்ள நாடு எது?
a) சவூதி அரேபியா
b)துபாய்
c)குவைத்
d)பிரான்ஸ்

4.இந்திய வானிலை ஆய்வு மையம் புயல்களுக்கு சூட்டுவதற்காக தேர்வு செய்து அனுப்பியுள்ள தமிழ் பெயர் எது?
a) நீர்
b) முரசு
c) a & b
d) மாருதி

5.International Chernobyl Disaster  Rememberance Day is observed on APR.26.where is the Chernobyl Power Plant located?
a)Brazil
b)Philliphines
c)Ukraine
d)jappan

6.Rohtang Pass is located in ..........
a)HP b) JK c) Ladah
d)Punjab

7.Expansion of
*SIPRI*is..........
a)Sports International Players & Refrees Institute
b) South Indian Pearl Resarch Institute
c)Stockholm International Peace Research Institute
 d) Sweedan International peace Research Institute

8.கீழே உள்ள படத்தில் இருப்பவர் யார்?.....



இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/gmsTZ8GGgshFqMXM9

நேற்றைய சரியான விடைகள்





சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.P.A bhinav, 6 ths std, Sainik school, Udumalai    =       10/10

2. P. Bharathi,  7 th std,  PUMS, Ganesapuram, Coimbatore    -    9/10

3. S.V.Rasigapriya  ,7 th std,  PUMS, Ganesapuram, Coimbatore    -    9/10

Congrats to all.... stay home stay safe



from covaiwomenict https://ift.tt/3f2ZPQd

UTA ASSIGNMENTS - PHASE II

ASSIGNMENT - 1 - PHOTOSTORY

PHOTOSTORY



ASSIGNMENT  - 2 - POWERPOINT -I

POWERPOINT - I



ASSIGNMENT  - 3 - STOP MOTION ANIMATION VIDEO CREATION

STOP MOTION ANIMATION VIDEO



ASSIGNMENT  - 4 - POWERPOINT -II

POWER POINT - II  (WATER CYCLE)



ASSIGNMENT  - 5 -  VIDEO EDITING IN KINEMASTER

Kinemaster video editing



DAY - 9 -  BLOG CREATION

BLOG ID




from covaiwomenict https://ift.tt/3c120C9

H5P PROJECTS




from covaiwomenict https://ift.tt/3d15nJi

Wednesday, April 29, 2020

MICE TEST 29.04.2020

மைத்துளி வணக்கம்

*MICE TEST:129

1. எந்த மாநில அரசு பத்திரிக்கையாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டு தொகையை அறிவித்ததுஉள்ளது?

a. Punjab
b. Assam
c. Lucknow
d. Haryana

2. Who has been appointed as MD & chairman of Housing and Urban Development Corporation?

a. Pravin Rao
b. Raghuram rajan
c. Govinda Rajulu
d. Shiv Das Meena

3. கொரோனா தடுப்பிற்காக எங்கு முதல் முறையாக பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது?

a. Lucknow
b. Kerala
c. Punjab
d. Delhi

4.உலக கால்நடை மருத்துவ தினம் 2020 எப்பபொழுது கொண்டாடப்பட்டது?

a. APR 4
b. APR 11
c. APR 25
d. APR 18

5. இந்திய வம்சாவளி சீமா நந்தா எந்த நாட்டின் ஜனநாயக தேசிய குழு தலைமை நிர்வாக அதிகாரி பதவியை ராஜினாமா செய்தார்?

a. France
b. America
c. Spain
d. Italy

6. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அடுத்த தூதராக இந்திய அமெரிக்கரான யாரை டிரம்ப் பரிந்துரைத்தார்?

a. மனிஷா சிங்
 b. மைக்கலே கியூடா 
c. நாதன் சலெஸ்
d. மாரி ரோய்சே

7. India's first transgender university to come up in which state?

a. Tamilnadu
b.Kerala
c.Uttarpradesh
d.Andhrapradesh

8.Which state organized the popular "Nimad Chilli Festival 2020" ?

a.Madhya Pradesh
b.Assam
c.Bihar
D.Jharkanf

9. Which company bought 9.9  percentage shares of Reliance Jio?

a. Google
b.Intel
c.Facebook
d. Microsoft

10.இவற்றில் எந்த துறையை, பொது பயன்பாட்டு சேவையாக  தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது

a.வங்கித்துறை
b.காவல் துறை
c.கல்வி துறை
d.நிதித்துறை

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்


நேற்றைய சரியான விடைகள்



சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.Bharathi, 6th std, PUMS, Ganesapuram, Coimbatore

2. P.P.Abinav, 6 th std, Sainik school, Udumalai

3. R. Santhiya Josephine, 8 th std, Holy Cross girls higher secondary school, Trichy

congrats to all, ..... Stay home..... Stay safe.......


from covaiwomenict https://ift.tt/3aM6ATk

Tuesday, April 28, 2020

MICE TEST - 28.04.2020

மைத்துளி வணக்கம்


*MICE TEST:128*


1. தொற்று நோய்க்கு பிந்தைய புத்துயிர் திட்டத்திற்காக எந்த மாநிலத்தில் நிபுணர்களை வழிநடத்த மன்மோகன் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்?

a. ஹரியானா
b. மகாராஷ்டிரா
c. பஞ்சாப்
d. கர்நாடகா

2.Where is the main campus of IIFPT(Indian Institute of Food Processing Technology) located?

a. Gujarat
b. Tamilnadu
c. Kerala
d. Andra

3. உலக மலேரியா தினத்தின் கருப்பொருள் என்ன?

a. நன்மைக்காக மலேரியாவை முடிவுக்கு கொண்டு வாருங்கள்
b. மலேரியாவை வெல் லத்தயார்
c. இடைவெளியை மூடுவோம்
d. ஜீரோ மலேரியா என்னுடன் தொடங்குகிறது

4. உலக அளவில் இராணுவத்திற்காக அதிக அளவு செலவு செய்யும்  நாடுகளின் பட்டியலில் மூன்றாவது பெரிய நாடாக(5.33லட்சம் கோடி) உள்ளது எது?

a. America
b. Italy
c. India
d. China

5. எந்த நாடு சிறார்களுக்கான மரண தண்டனை முறையை ரத்து செய்துள்ளது?

a. Iran
b. Iraq
c. UAE
d. Saudi Arabia

6. Which is the first state to hear through virtual courts?

a. Andhra Pradesh
b. Gujarat
c. Uttar Pradesh
d. Jharkhand


7.சமீபத்தில் காலமான பிரபல நாடக நடிகர் உஷா கங்குலி எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

a. Kerala
b. Karnataka
c. Himachal Pradesh
d. Uttar Pradesh

8.பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எத்தனை ஆண்டுகள் விளையாட தடை விதித்துள்ளது?

a.1.   b.2   c.3   d.4

9.நாட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மிக வேகமாகப் பரவி வந்த தொற்று இன்னும் வீரியம் பெற்று நாட்டிலுள்ள பிற இடங்களுக்கும்,மற்ற நாடுகளுக்கும் முழுவதுமாகப் பரவுவதைக் குறிக்க எந்த சொல் பயன்படுத்தப்படுகிறது?

a.Epidemic
b.Pandemic
c.Parasitic
d.Infective

10. Which country has announced to tie electronic wrist band on the hands of those who do not follow Home Quarantine orders?

a. North Korea
b. Libya
c. South Korea
d. South Africa


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/PANusJc3JgfzCxxJ9


நேற்றைய சரியான விடைகள்


MICE TEST:127 Answers
1. b. Sheep
2. a. Dr.S.K.Barik
3. c. பாகிஸ்தான்
4. d. APR 24 to APR 30
5. a. IIT Delhi
6. a. கியூபா
7. b.Fiji
8. a.புனே
9. c.பன்றி காய்ச்சல்,மெக்ஸிகோ
10. d.மேலே உள்ள அனைவரும்


சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


1. S.V.Rasigapriya, 7 th std, PUMS, Ganesapuram, Coimbatore

2. P.P.Abinav, 6 th std, Sainik scjhool, Udumalai  -   9/10

3. S.R.Sudharshini, 10 th std, Gov higher secondary school. Ellayanthayadivilai, Kanniyakumari

Congrats to all...... stay home, saty safe


from covaiwomenict https://ift.tt/2y5CZa0

Monday, April 27, 2020

MICE TEST - 27.04.2020

மைத்துளி வணக்கம்



MICE TEST:127 / 27.04.2020

1.catgut is made from?

a. Catsu
b. Sheep
c. Bat
d.Horse

2. Who is the director of NBRI?

a. Dr.S.K.Barik
b. S.K.Saini
c. Maheswari
d. Deshwal

3. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சனா மிர் எந்த நாட்டு அணியின் முன்னாள் கேப்டன்?

a. இந்தியா
b. வங்காளம்
c. பாகிஸ்தான்
d. தென்ஆப்ரிக்கா

4. உலக நோய் தடுப்பு வாரம் என்று அனுசரிக்கப்படுகிறது?

a. APR 25 to APR 30
b. MAY 25 to MAY 30
c. MAY 24 to MAY 30
d. APR 24 to APR 30

5. எந்த அமைப்பு உருவாக்கியுள்ள PCR சோதனை கருவிக்கு ICMR அங்கீகாரம் அளித்தது?

a. IIT Delhi
b. IIT Roorkee
c. IIT Vellore
d. IIT Chennai

6. கொரோனா விவகாரத்தில் தென்ஆப்ரிக்காவுக்கு உதவ மருத்துவ வல்லுநர்களை அனுப்பிய நாடு எது?

a. கியூபா
b. ஸ்பெயின்
c. பிரேசில்
d. சீனா

7.சமீபத்தில் மறைந்த Laisenia Qarase  என்பவர் எந்த நாட்டின் முன்னாள் பிரதமர்?

a.Chile
b.Fiji
c.Newzeland
d.Argentina

8.Home Quarantine ல் உள்ள நபர்களைக் கண்காணிக்கும் பொருட்டு Saiyam என்னும் செயலியை உருவாக்கியுள்ள நகரம் எது?

a.புனே
b.மும்பை
c.ஹைட்ராபாத்
d.சென்னை


9.கொரோனாவிற்கு முன்பாக,எந்த தொற்று நோய்க்காக,எங்கு, முதன் முதலாக (2009 ஏப்ரல் 30 முதல் மே 5 வரை)ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது?

a.சார்ஸ்,சீனா
b. பிளேக்,இத்தாலி
c.பன்றி காய்ச்சல்,மெக்ஸிகோ
d.எபோலா,அமெரிக்கா


10.கொரோனா வைரஸ் ஆராய்ச்சியில் உலகத்துக்கு வழிகாட்டும் இந்திய விஞ்ஞானி யார்?

a.எஸ்.எஸ். வாசன்
b.சுனேத்ரா குப்தா
c.அரிஞ்சய் பானர்ஜி
d.மேலே உள்ள அனைவரும்

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/tEwkLA2mkefTqsj38

நேற்றைய சரியான விடைகள்





சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.Bharathi 7th std, PUMS, Ganesapuram, Coimbatore


congrats Bharathi.... stay home.... stay safe....


from covaiwomenict https://ift.tt/2VEjrma

Sunday, April 26, 2020

MICE TEST - 26.04.2020

மைத்துளி வணக்கம்

MICE TEST:126   -  26.04.2020

1. அமெரிக்காவில்,மிகவும் மதிப்பு மிகுந்த கல்வி அமைப்பான கலை,அறிவியல் அகடாமியின் உறுப்பினராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளிப் பெண் யார்?

a. ரேணுகா மேத்தா
b. நிக்கி ஹாலி
c. ரேணுகா கத்தோர்
d.நிக்கி மாலியா

2. ஏப்ரல் 25,2020 அன்று எந்த நாட்டுக்கடற்படை அரேபிய கடலில் கப்பல் எதிர்ப்பு ஏவுகனைகளை வெற்றிகரமாக சோதனை செய்தது?

a. இந்தியா
b. பிரேசில்
c. பாகிஸ்தான்
d. வங்காளம்


3.எந்த நாட்டு வானியலாளர்கள் வியாழனுக்கும் நெப்டியூனுக்கும் இடையில் 19 புதிய சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளனர்?

a. பிரேசிலியா
b. ஜெர்மானிய
c. ஸ்பெயின்
d. இந்திய

4. நாசா தனது 30வது ஆண்டு விழாவில் எந்த விண்வெளி தொலைநோக்கியை அறிமுகப்படுத்தியது?

a. கெப்லர்
b. இசுப்புட்னிக்
c. வொயேஜர் 1
d. ஹப்பிள்

5. கொரோனாவைக் கட்டுப்படுத்துதலில் எந்த நாட்டு பிரதமர் முதலிடத்தில் இருப்பதாக WHO தெரிவித்துள்ளது?

a. இத்தாலி
b. சீனா
c. இந்தியா
d.பிரேசில்

6. ஏப்ரல் 25,2020 அன்று தலைமை விஜிலென்ஸ் கமிஷனராக பதவியேற்றவர் யார்?

a. சர்மா
b. யாதவ்
c. மனோஜ் குமார்
d. சஞ்சய் கோத்தாரி

7. எந்த பன்னாட்டு வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நோயல்க்வின் நியமிக்கப்பட்டுள்ளார்?

a. PCB
b. USAB
c. HSBC
d. SCB

8. எந்த மாநிலத்தில் வெப்ப மண்டல பட்டாம்பூச்சி கன்சர்வேட்டரி உருவாக்கப்பட்டுள்ளது?

a. மைசூர்,கர்நாடகா
b. திருச்சி,தமிழ்நாடு
c. கொச்சின்,கேரளா
d. குன்டூர்,ஆந்திரா

9. உலக விளையாட்டு 2022ன் 11வது பதிப்பு எந்த நகரத்தில் .நடைபெற இருக்கிறது?

a. பர்மிங்காம்
b. லொசேன்
c. பெய்ஜிங்
d. பெர்ன்

10. Due to Swine fever,more than 1300 pigs have died across five districts of which state?

a. Goa
b. Punjab
c. Assam
d. Lucknow

10. எந்த நாடு உலக சுகாதார நிறுவனத்திற்கு கூடுதலாக 3 கோடி டாலர் நிதியை அளிக்க உள்ளது?

a. Italy
b. China
c. India
d. Brazil

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/wJVEN7EXpL17WQ3RA

நேற்றைய சரியான விடைகள்




சரியான விடைகளை பதிவிவிட்டவர்கள்

1. S.R.Sudharshini, 10 th std, Gov Higher Secondary School, Elayanthayadivilai, Kanniyakumari

2. P. Bharathi, 7 th std
     PUMS, Ganesapuram, Coimbatore

3. S.V. Rasigapriiya, 7th std
    PUMS, Ganesapuram, Coimbatore

congrats to all,,,,,,,, stay home .... stay safe.....



from covaiwomenict https://ift.tt/2Y4tB0Y

Saturday, April 25, 2020

MICE TEST - 25.04.2020

மைத்துளி வணக்கம்


*MICE TEST:125 / 25.04.2020

1. Which place is the UNESCO's world book capital 2020 officially recognised with an online launch celebration of 2020?
a. Kuala Lumpur
b. London
c. Dubai
d. New Delhi

2. Banter Blitz cup is given for which sports?
a. Cricket
b. Chess
c. Tennis
d. Football

3. Who is the principal scientific adviser to the govt of India?
a. Arun Bhardwaj
b. Shailaja Vaidya
c. Vijay Raghavan
d. Arabinda Mitra

4. What is the name of Indian American who has been appointed to the US National Science Board?
a. Sudha Bhattacharya
b. Sudarsanam Babu
c. Udupi Ramachandra
d. Charusita Chakravarhty

5. Midnight in Chernobyl,The untold story of words,Greatest Nuclear Disaster எனும் புத்தகத்தை எழுதியவர் யார்?
a. Daniel Woodrell
b. Frederis Tutefi
c. Diane Williams
d. Adam Higginbotham


6. சர்வதேசத்திற்கான பலதரப்பு மற்றும் சமாதானத்திற்கான ராஜதந்திர நாள்
a. APR 21
b. APR 22
c. APR 23
d. APR 24

7. சீனா தனது முதல் செவ்வாய் ஆய்வு பணிக்கு என்ன பெயர் வைக்கப்பட்டுள்ளது?
a. தியாவென் 2
b. தியாவென் 1
c. டோங்ஃபாங் ஹாங் 2
d. டோங்ஃபாங் ஹாங் 1

8. எந்த மாநிலத்தில்  "கொங்ஜோம் தினம்" ஏப்ரல் 23,2020 அன்று நினைவுகூர்ந்தது?
a. பஞ்சாப்
b. மணிப்பூர்
c. லக்னோ
d. ஹரியானா

9. எந்த நாடு கஞ்சா விவசாயத்தை சட்டப்பூர்வமாக்குகிறது?
a. லெபனான்
b. ஈராக்
c. சவுதி அரேபியா
d. ஈராக்

10. "பால்கன் 9" ராக்கெட் மூலம் எத்தனை செயற்கைகோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஏப்ரல் 23,2020 தேதியில் விண்ணில் செலுத்தியது?
a. 70
b. 50
c. 80
d. 60

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/Q5cc7m7Koqb3cw7S6

நேற்றைய சரியான விடைகள்





சரியான விடைகளை பதிவிட்டவர்கள்



1. P.Bharathi, 7th std

2. S.V.Rasiga Priya, 7 th std
    PUMS, Ganesapuram, Coimbatore

3. R. Santhiya Josephine, 8 th std, Holy Cross Girls Higher Secondary School, Trichy

4. S.R.Sudharshini, 10 th std, Govt higher secondary school,  Ellayanthayadivillai, Kanniyakumari

congrats to all.... Stay home..... Stay safe.....


from covaiwomenict https://ift.tt/3bOMmt6

Friday, April 24, 2020

MICE TEST - 24.04.2020

மைத்துளி வணக்கம்


*MICE TEST:124


1.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றுள்ள மருத்துவர்கள்,காவல் துறையினர்,தூய்மைப் பணியாளர்கள் ,ஊடகத் துறையினர் & தன்னார்வ சேவகர்கள் ஆகியோரைக் கௌரவிக்கும் விதமாக அவர்களை "CORONA WARRIORS" எனப் பெயரிட்டு அஞ்சல் உறையை நாட்டிலேயே முதன் முறையாக வெளியிட்டுள்ள மாநிலம் எது?

 a)  தமிழ்நாடு
b) கேரளம்
c)மஹாராஷ்ட்ரா
d) ஆந்திரா

2. நூர் என்ற பெயர் கொண்ட இராணுவ செயற்கைக் கோளை முதன் முதலாக விண்ணில் நேற்று ஏவியுள்ள நாடு எது?

a)வட கொரியா
b) ஈராக்
c)ஈரான்
d) தென் கொரியா

3.National ICH List ஐ வெளியிடும் துறை எது?

a)Ministry of Home Affairs
b) Ministry of Culture
c) Ministry of Finance
d)Ministry of Defence

4.UNHCR(United Nations High Commissioner for Refugees)ன் தலைமையகம் எங்குள்ளது?

a)ஜெனீவா
 b) வாஷிங்டன்
c) நார்வே
d)தாய்லாந்து

5. OIC(Organaisation of Islamic Cooperation) ன் தலைமையகம் எங்குள்ளது?

 a)Jeddah
b)Muscat
c)Riyedh
d)Dubai

6.CBNAAT(Catridge Based Nucleic Acid Amplification Test) என்ற சோதனை எந்த நோயை உறுதி செய்யும் சோதனையாகும்?

a) காசநோய்
b) டெங்கு
c) COVID-19
d)புற்று நோய்

7.மே.22. முதல்,உலக சுகாதார அமைப்பின் நிர்வாக குழுவின் தலைமைப் பொறுப்பேற்கும் நாடு எது?

a) இந்தியா
b) ரஷ்யா
c)சீனா
d) அமெரிக்கா

8.How the Onion Got its Layers என்ற நூலின் ஆசிரியர் யார்?

a) சுதா மூர்த்தி
b)சேத்தன் பகத்
c)கரன் தேசாய்
d)சசி தரூர்

9.affable(adj) என்ற வார்த்தையின் அர்த்தம் என்ன?

a)easy going
b).humourless
c).qualified
d).very costly

10.அடுத்து வரும் எண் என்ன?

 1432, 2143, 3214,........?


இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/nPaQd3NgXZiwS12L8


நேற்று சரியான விடைகள்

நேற்று நீங்கள் அனைவரும் எழுத்தாளார்களையும் நூல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால் அமைக்கப்பட்ட தேர்வு.... எனவே ஏதேனும் இரண்டு புத்தகங்களின் பெயர்கள் எழிதியிருந்தாலே போதுமானது.

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


1. R.Sandhiya , 7th std,

2. P.B harathi, 7 th std

3. S.V.Rasigapriya, 7 th std
PUMS, Ganesapuram, coimbatore

4.  Jovan , 5 th std, VIS, Tiruvannamalai

Congrats to all.... stay home..... stay safe....





  • from covaiwomenict https://ift.tt/2KxX7nI

Thursday, April 23, 2020

புத்தகம் 4 - கிழவனும் கடலும்

நாம் அடிக்கடி சொல்லுவோம் நடுக்கடலில நிக்கிற மாதிரி இருக்கு நடுக்காட்டில் நிக்கிறேன் என்று....ஆனால் அதை நம்மால் கற்பனை பண்ணி பார்த்திருக்க முடியாது.  அப்படி ஒரு நிகழ்வை நம் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் எர்னஸ்ட்ஹெமிங்வே.......அவருடைய சிறுகதைதான்  'The old man and the sea' "கிழவனும் கடலும்"..... ஒரு ஏழை கிழவன்.... மீன் பிடிக்கும் தொழிலில் கைதேர்ந்தவன் கடலின் அனைத்து அசைவுகளையும் அறிந்தவன் இப்படியான ஒரு கிழவன் மீன்பிடிக்கச் சென்று, இரவில் நடுகடலில் தனியாக நிற்கும் அந்த காட்சி வாசிக்கும்போது அப்படியே நம் மணக்கண்முன்  வந்து நிற்கும்...... கடைசியில் கிடைக்கும் ஒரு பெரிய மீன்.... இரவு முழுவதும் பல போராட்டங்களை கடந்து கரை வந்து சேரும்போது வெறும் எலும்பு மட்டுமே மிச்சம்...... அந்த எலும்பை பார்த்த மற்றவர்களுக்கு அது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்தது..... ஆனால் போராட்டத்தை தனியாக எதிர்கொண்ட அந்த கிழவன் வழக்கம்போல தனது இயல்பு நிலையிலேயே இருப்பான்....

வாழ்க்கையினை எப்படி வாழ வேண்டும் என இந்த கிழவன் வாழ்ந்து காட்டியிருப்பார்....  விடாமுயற்சி தன்னம்பிக்கை செயலில் உறுதி எப்பொழுதும் இயல்பாக இருத்தல் பெருமை இல்லாமலிருப்பது என வாழ்க்கைக்கு தேவையான பல குணாதிசயங்களில் இவர் வெளிப்படுத்தியிருப்பார்.

வாழ்க்கையை எதிர்கொள்வது எப்படி என்பதை மாணவர்கள் உணர வேண்டும் என்பநற்காகதான் நம் 6-ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்திலும் இக்கதை  இடம்பெற்றுள்ளது.....

வாழ்க்கையை படிப்போம்
இந்தக் கிழவனைப்போல் வாழ்வோம்...

பதிவு
இ.அனிதா
ஆசிரியை
கோயம்புத்தூர்

இந்த புத்தகத்தின் PDF ஐ பெற இங்கே கிளிக் செய்யவும்


https://drive.google.com/file/d/1L8nYXDPB2aLL53tABfUbIxpw50avuOzH/view?usp=drivesdk


from covaiwomenict https://ift.tt/3byuraa

MICE TEST - 23.04.2020 (உலக புத்தக தினம்.... சிறப்புத்தேர்வு)

அன்பு மாணவர்களே,
         இன்று உலக புத்தக தினத்தை முன்னிட்டு சிறப்புத்தேர்வு நடைபெற உள்ளது....... எழுத்தாளைகளின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.... அவர்கள் எழுதிய ஏதேனும் 2 புத்தகங்களை நீங்கள் கண்டறிந்து பதிவிட வேண்டும்.....

விடைகளை பதிவு செய்ய கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

https://forms.gle/iDozjBz9Wy3h4kiD9

நேற்றைய சரியான விடைகள்




நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.Bharthi, 7 th std,

2. S.V.Rasigapriya, 7 th std,
    PUMS, Ganesapuram, Coimbatore

3. M. Hasna Sahani, 5 std , AMS Schol, Pollachi   -   9/10

Congrats to all,,,,,,,, stay home,,,, stay safe....


from covaiwomenict https://ift.tt/2S0pvD0

புத்தகம் 3 - செங்கிஸ்கான்

செங்கிஸ்கான்

மிக அருமையான நூல். நான் புத்தகங்களை தேர்வு செய்வது என்பது  புத்தக விமர்சனங்களை படித்து அதன் மூலமாக நூலை தேர்வு செய்வேன். ஆனால் இப்புத்தகத்தை வாங்கிய கதை மிகவும் வித்தியாசமானது. இறுதிசுற்று படத்தில் மாதவன் செங்கிஸ்கானின் போர் திறனைப் பற்றி ஒரு வரி  தெரிவித்திருப்பார். புத்தக கடையில் இப்புத்தகத்தைப் பார்த்ததும் அது நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே செங்கிஸ்கானின் போர்த்திறன் என்னை வியக்க வைத்தது. உலகையே கட்டியாளப் போகிறேன் என்ற அவரது கனவு.....ஆளுமைத்திறன்.....ஒரு சாதாரண மங்கோலிய  நாடோடிக் கூட்டத்தை  மங்கோலியப் பேரரசாக்கிய துடிப்பு....துணிச்சல்....என அனைத்தையும் கண்முன்னே கொண்டு வந்துள்ளார் இதன் ஆசிரியர் முகில். புத்தகத்தைப் படிக்கும் போது 800  வருடங்களுக்கு முன் சென்று உடன் இருந்து பார்த்தது போலவே இருந்தது. சில போர் தந்திரங்கள் பாகுபலி படத்தில் வருவது போலவே இருந்தது.(இந்த கதையை படித்திருப்பார்களோ....😊)


பதிவு
பழனிமுத்து செல்வி ஆசிரியை
காரமடை ஒன்றியம்

இந்த புத்தகத்தின் pdf வடிவம் பெற கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்

https://drive.google.com/open?id=1T08vx3VILXiT82dppR8aH19h1U7VMDA2


from covaiwomenict https://ift.tt/3ax1CJG

புத்தகம் 2 - ஆயிஷா

*ஆயிஷா*

இது  ஒரு குறு நாவல், ஆனால் இதைப் படித்து முடிக்கும் போது நிச்சயம் நம் மனதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்பது உண்மை.

ஒரு அறிவியல் ஆசிரியை தனது அறிவியல் புத்தகத்துக்கு எழுதிய முன்னுரையாக இந்த ஆயிஷா குறுநாவல் உள்ளது.

துறுதுறு பத்தாம் வகுப்பு மாணவி ஆயிஷா. கேள்விகளால் ஆன ஆயிஷா. விடைகளை மட்டுமே எதிர்பார்க்கும் ஆசிரியர்களுக்கு கேள்விகளால் ஆன ஆயிஷா பிரச்சினை ஆகிறாள். இந்த கதை சொல்லும் ஆசிரியைக்கும் அப்படியே.

ஆனாலும் ஆயிஷா துரத்தித் துரத்திக் கேட்கும் கேள்விகளில் செக்குமாடாய் கல்வி கற்பிப்பதில் செத்துப் போயிருந்த ஆசிரியை முதல் முறையாய் ஆசிரியையாக பிறப்பெடுக்கிறார். தொடர்ந்து ஆயிஷா கேள்விகளால் ஆசிரியையோடு மிகப் பெரிய உறவுக் கோட்டையை எழுப்புகிறாள். அது அந்த ஆசிரியை புதிதாய் வாசிக்க, கற்றுக்கொள்ள, தேட உயிர்ப்புத் தருகிறது.

சின்னச் சின்ன கேள்விகளால் ஆயிஷா தன் அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்கிறாள்.

இந்த குறு நாவலை எழுதியவர் இரா.நடராசன். இவர் பள்ளி தலைமை ஆசிரியர், 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர், சிறுவர் இலக்கியத்திற்கான சாகித்திய அகாடமி விருது பெற்றவர். இவர் இப்போதெல்லாம் இந்த ஆயிஷா நாவலின் பெயரால் "ஆயிஷா" நடராசன் என்றே அறியப்படுகிறார்.

பதிவு
பழனிமுத்து ஆசிரியை
காரமடை ஒன்றியம்

இந்த புத்தகத்தை PDF ஆக பதிவிறக்க

https://drive.google.com/file/d/1VxhVm19eOzsWHiW9L88y_xa-jHNioURm/view?usp=drivesdk


from covaiwomenict https://ift.tt/2KoPpwj

புத்தகம் 1 - வீர யுக நாயகன் வேள்பாரி

வீரயுக நாயகன்‌ வேள்பாரி....


முல்லைக்கு தேர் கொடுத்த பாரி... பாரியின் வள்ளல் தன்மை...

இவற்றைத் தவிர பாரியைப் பற்றி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்???

அறிவும் அன்பும் வீரமும் வளமும்‌ கொண்டவன் வேள்பாரி. வேளிர் குலத்தின் தலைவன் பாரி .மூவேந்தர்களின் மண்ணாசைக்கு தப்பின ஒரே குறுநிலம்‌ பறம்பு மலை. பாணர்களை தன்‌ இனத்து மக்களென எண்ணினவன் பாரி. நட்பிற்கு அடையாளம் கபிலரும் பாரியும் மட்டுமே. நிலம், இயற்கை, பண்பாடு ,நீதி யாவும் விற்பனைப் பண்டமாக மாறிக் கொண்டிருந்த சூழலில் ஒரு தாவரத்தை காட்டிலும் பெருந்தச்சர்கள் ஆக்கிய தேர் பெரிதில்லை என்பதை அறிந்த இயற்கை யாளன் பாரி. மூவேந்தர்களில் பெரும் படைகளை அளப்பரிய தன் போர் முறைகளாலும் வியூகங்களாலும் இணையற்ற வீரத்தாலும் முழு முற்றாக அழித்தவர் வேள்பாரி.
      இத்தகைய பெருமைகளைக் கொண்ட பாரியைப் பற்றி நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின் தமிழ் இலக்கியங்களுல் மிகச்சிறந்த, பாராட்டத்தக்க காவியத்தை படைத்துள்ளார் எழுத்தாளர் சு. வெங்கடேசன். வர்ணிக்க வார்த்தைகளே இல்லாத அளவுக்கு அமுதினும் அதிகமாக சுவையூட்டும் அமுதகாவியம் வேள்பாரி.
தமிழரின் நாகரிகம், சிந்தனை மரபு, இயற்கை அறிவு, விஞ்ஞானம் ,கலை இலக்கிய நுண்திறன், வீரம், காதல், வாழ்வு என பெரும் வரலாறு ஒன்றை புனைவின் துணையோடு கவிதையின் மொழியில் சித்திர நுட்பத்தில் ஆக்கித் தந்திருக்கிறார் சு. வெங்கடேசன்
இத்தகைய
தமிழனின் பெருமையைப் பறைசாற்றும் புதினமாக திகழ்கிறது.
மொழியாலும் புனைவாலும் மதம் பிடித்த ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு காவியத்தை உருவாக்க முடியும். வரலாறு, இலக்கியத்தின் வாயிலாக இத்தனை அரசியல் சரி நிலையோடு மீளுருவாக்கம் செய்யப்படுவது நவீன சூழலில் இதுவே முதல் முறை

வாழ்க செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

பதிவு
அ.ரூ.ஜெனிஃபா
11-ஆம் வகுப்பு


இப்புத்தகத்தின் PDF ஐ கீழ் உள்ள லிங்கில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்....

https://drive.google.com/file/d/1VnGwSzVfwmvWgDD6YvJ8AD8Nb9d8lOCk/view?usp=drivesdk


from covaiwomenict https://ift.tt/2RZdDS0

Wednesday, April 22, 2020

எதிர்வரும் கல்வியாண்டு ஆசிரியர் சமூகத்திற்கும் சவால் நிறைந்தது..

எதிர்வரும் கல்வியாண்டு ஆசிரியர் சமூகத்திற்கும் சவால் நிறைந்தாக இருக்கப் போகின்றது" -ஆசிரியர் எழுதிய வலைதளப் பதிவு.

கரோனா தொற்று அச்சத்தால் பள்ளிகள் கால வரையறையற்று மூடப்பட்டிருக்கின்றன. ஒன்பதாம் வகுப்பு வரை தேர்வு நடத்தாமலே தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு இன்னமும் தேதி குறிக்கமுடியாத நிலையில் மே மாத இறுதியில் பள்ளிகளைத் திறந்து தேர்வுகளை நடத்தலாமா என்று அரசு சிந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், பள்ளி ஆசிரியர்களோ குழப்பமான மனநிலையில் உள்ளனர். அவர்களின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிக்கும் வகையில், ‘என்ன செய்யப்போறீங்க டீச்சர்?’ என்ற தலைப்பில் ஒரு ஆசிரியர் எழுதிய வலைதளப் பதிவு ஆசிரியர்கள் மத்தியில் இப்போது வைரலாகி வருகிறது.


ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை அப்படியே பிரதிபலிக்கும் அந்தப் பதிவு... ''எதிர்வரும் கல்வியாண்டு ஆசிரியர் சமூகத்திற்கும் சவால் நிறைந்தாக இருக்கப் போகின்றது. கல்வியாண்டு மட்டும் புதிதாக இருக்கப் போவதில்லை... கற்றுக் கொடுக்கும் கல்வியே புதிதாகத்தான் இருக்கப் போகிறது. காலாண்டுகூட இல்லாத ஆண்டாக மாறலாம். அதுமட்டுமா! நெருக்கமாய் அழைத்து புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்குப் பதில் சொன்ன ஆசிரியர்கள் இனி, குழந்தைகள் நெருங்குவதை அச்சமின்றி அனுமதிப்பார்களா? பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தி வந்த ஆசிரியர்களும், மாணவர்களும் இனியும் ஒட்டி உரசிப் பயணப்பட விரும்புவார்களா? குடிதண்ணீருக்கே பாடாய்ப்படும் பள்ளிகளில் பலமுறை கை கழுவத் தண்ணீருக்கு எப்போது யார் உத்தரவாதம் தரப் போகின்றார்கள்? இனி, சக ஆசிரியர்கள், பள்ளிக் குழந்தைகளின் தும்மலும், இருமலும் அவர்களை சந்தேகமாய்ப் பார்க்க வைக்கப்போகிறது. நோய்த் தொற்றுக்கு ஆளானவர் அல்லது அவரது குடும்பத்தினரின் குழந்தைகள் எனத் தெரிந்தால் பள்ளியில் அவர்களுடனான உறவு மற்றவர்களுக்கு எப்படி இருக்கும் என்று தெரியாது. அதேபோல், குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த ஆசிரியர்கள், குழந்தைகளைப் பற்றி பிற ஆசிரியர்கள், குழந்தைகளின் பார்வை எப்படி இருக்கப் போகிறது என்றும் சொல்லமுடியவில்லை.


வகுப்பறைகளில் இனி முகமற்ற முகங்களையே பார்க்கலாம். அவர்கள் அணிந்து வரும் முகக் கவசத்திற்கு, அதன் தரத்திற்கு யார் பொறுப்பு? தனிமனித விலகல் என்பது கிருமியை ஒழிக்கவே தவிர, நவீனத் தீண்டாமையல்ல என்பதை எப்படிப் புரியவைப்பது! இதையெல்லாம் சரிசெய்யாமல், கோடை விடுமுறை முடிந்து எப்போதும் பள்ளிக் கதவுகளைத் திறப்பதைப் போல தற்போது பள்ளியைத் திறந்திட முடியுமா? இதுபற்றி கல்வித்துறையோ, கல்வியாளர்களோ வாய் திறந்தார்களா? இவையெல்லாம் சரி செய்யாமல் இப்படியே ஆசிரியர்களையும் பிள்ளைகளையும் பள்ளிக்கு அனுப்பிவிட முடியுமா? அறிவியல் பூர்வமான வைரஸ் குறித்த வகுப்புகள், உளவியல் சார்ந்த வகுப்புகளில் பங்கேற்க வைத்த பின்புதான் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். அத்துடன், ஆண்டில் சில முறை மட்டும் பெயரளவில் குழந்தைகளை ஆய்வு செய்யும் சுகாதார ஆய்வாளர்கள் இனி பள்ளிகளில் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.


உள்ளூர்ப் பஞ்சாயத்து, நகராட்சிகள், அரசு சாரா நிறுவனங்கள், கல்வி இயக்கங்கள், சங்கங்கள் போன்றவைகள் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான நடவடிக்கைகளை இணைந்து செய்திட வேண்டும். இவை எல்லாம் நடக்க அரசு விரைந்து செயல்பட வேண்டும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நமது பள்ளியில் நீங்க என்ன செய்யப்போறீங்க டீச்சர்?'' இப்படிச் சுற்றுகிறது அந்த வலைதளப் பதிவு.

MICE TEST - 22.04.2020

மைத்துளி வணக்கம்

MICE TEST:123

1. Which country president announced $19 billion relief package for farmers?

a. America
b. Italy
c. France
d. Spain

2. Which country has started delivery of 2 masks in each house?

a. Brazil
b. Japan
c. India
d. France

3. In which year the largest ever supernova observed?

a. Feb 2016
b. Feb 2017
c. Apr 2020
d. Apr 2021

4. The only Indian named in Forbes's list of words top 10 highest paid female athletes?

a. PV Sindhu
b. Mary Kom
c. Hima Dass
d. Saina Mirza

5.The author of book : "Shuttling to the top"

a. Krishnakumar
b. Krishnamurti
c. Shikhar Mittal
d. Krishnaswamy

6. சர்வதேச அளவிலான நவீன கால்நடைப் பூங்காவானது தமிழகத்தில் எங்கு அமையவுள்ளது?

a. தலைவாசல்
b. முசிறி
c. மேல்மருவதத்தூர்
d. திருநெல்வேலி

7. நாட்டிலேயே கொரானா இல்லாத மாநிலம்?

a. நாகாலாந்து
b. கோவா
c. ஹிமாச்சல்
d. டெல்லி

8. ஜூலை 2020ல் பிரிக்ஸ் மாநாடு எங்கு நடைபெறவுள்ளது?

a. Brasilia
b. Johannesburg
c. St Peter's Berg
d. Benaulim

9. சூரிய ஒளி மின்னுற்பத்தி கருவிகள் தயாரிக்கும் பூங்கா எந்த துறைமுகத்தில் அமையவுள்ளது?

a. சென்னை
b. தூத்துக்குடி
c. கொல்கத்தா
d. விசாகப்பட்டினம்

10. 21.04.2020 அன்று  பிரபல எழுத்தாளர் Laurence C.Smith அவர்களால் எழுதி வெளியிடப்பட்ட  புத்தகம் எது?

a. Flights of passage
b. Becoming wild
c. Rivers of power
d. Spacerarers

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/vxmH11hzdDk81zLJ8


நேற்றைய சரியான விடைகள்



















நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.Bharathi, 7th std      -    15/15

2.  S.V.Rasigapriya      -    14/15

3.  Madhan venu         -      14/15

PUMS, Ganesapuram, Coimbatore

Congrats to you all..... and congrats to the teachers those who helped them...... 
stay home..... stay safe....


from covaiwomenict https://ift.tt/3eGYyOu

Tuesday, April 21, 2020

MICE TEST 21.04.2020

மைத்துளி வணக்கம்
MICE TEST :  122


கீழ் உள்ள வீடியோவை பார்த்து விடைகளை லிங்கில் பதிவிடவும்,





இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்

https://forms.gle/dCxtWEPaPrraRnzk6


நேற்றைய சரியான விடைகள்

Ans for *MT:121*

1. b) Krishi radham
2. c) Greame Smith
3. d) Dhoni
4. d) All of the above
5. a) April 16,2020
6.  d) Mapusa union bank
7. b) International weightlifting federation
8. c) Rohit Sharma
9. b) Ebola
10.c) nagoya


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.BHARATHI, 7 th std, PUMS, Ganesapuram, Coimbatore

2. S.V.Rasigapriya, 7 th std, PUMS, Ganesapuram, Coimbatore

3. R. Sandhiya Josephine, 8 th std, Holy cross girls higher secondary school, Trichy

congrats to all,.... stay home.. stay safe....


from covaiwomenict https://ift.tt/2VKYiWb

Monday, April 20, 2020

MICE TEST 20.04.2020

 மைத்துளி வணக்கம்

*MICE.TEST:121*

1. விளை பொருட்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு எந்த செயலி அறிமுகம் செய்தது?

a. கிருஷி காந்த
b. கிருஷி ரதம்
c. கிருஷி கிஷான்
d. கிருஷி ராகம்

2.தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் சங்கத்தின் இயக்குநராக நியமிக்கபட்டவர் யார்?

a. Jonty Rhodes
b. Alan Donald
c. Greame Smith
d. Steve Waugh

3. POKERSTARS -India தனது பதிய பிராண்ட் தாதராக யாரை நியமித்துள்ளது?

a. Virat kohli
b. Rohit Sharma
c. Sachin
d. Dhoni

4. 2020 உலக பாரம்பரிய தினம் கருப்பொருள்?

a. பகிரப்பட்ட கலாச்சாரம்
b. பகிரப்பட்ட பாரம்பரியம்
c. பகிரப்பட்ட பொறுப்பு
d. மேற்கண்ட அனைத்தும்

5.நாட்டிலேயே முதன் முறையாக இந்திய இரயில்வேயின் ஆண்டு விழா அன்று பயணிகள் இரயில் என்று இயக்கப்படவில்லை?

a. APR 16, 2020
b. APR 16, 2019
c. APR 16, 2018
d. APR 16, 2017


6. RBI has cancelled the licence of which cooperative bank?

a. Ahmedabad Mercantile
b. Janata Sahakari
c. Karad Urban Bank
d. Mapusa Union Bank

7. Tamas Ajan has resigned from the post of president of which sports body?

a. World Athletics
b. International weightlifting Federation
c. BWF
d. WAF

8. Who has become the brand ambassador of 'cri kingdom' a cricket academy based in Dubai?

a. Shahid afridi
b. Dhoni
c. Rohit Sharma
d. Virat Kohli

9.Remdesivir மருந்து எந்த நோய்க்கு எதிராக பயன்படுத்தப்பட்டது?

a. காலரா
b. எலோபா
c. மலேரியா
d. காசநோய்

10. 5வது பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ள இடம்?

a. இன்சன்
b. ஜகார்த்தா
c. நகோயா
d. குவாங்கோ

இன்றைய விடைகளை பதிவிட வேண்டிய லிங்க்


நேற்றைய சரியான விடைகள்

Ans for *MT:120*

1. d.All the above
2. a.Japan
3. d.South Korea
4.b.M. chandrakumar
5. c.Switzerland
6.c. Bat
7. c.Disaster management act 2005
8. c.Helicopter money

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. R.sandhiya., 7th std, 


2. S.V.Rasiga priya, 7th std


3. P.Bharathi ,  7 th std   PUMS, Ganesapuram, Coimbatore


4. R. Sandhiya Josephine,  8th std, Holy cross girls higher secondary school, Trichy


congrats to all..... stay home ... stay safe....


from covaiwomenict https://ift.tt/3aoyEvI

Sunday, April 19, 2020

MICE TEST - 19.04.2020

மைத்துளி வணக்கம்

*MICE TEST:120*


1.சசிதரூர் எழுதிய புத்தகத்தின் பெயர்?

a. PAX INDICA
b.Inglorious Empire
c. An era of Darkness
d.all of the above

2.எந்த நாட்டு அரசு கிருமி நாசினிக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அதற்கு பதில் வோட்காவை பயன்படுத்த முடிவு செய்துள்ளது?

a. ஜப்பான்
b.சீனா
c.பாகிஸ்தான்
d.இந்தியா

3.Moon Jae in என்பவர்,எந்த நாட்டு அதிபர்?

a.எகிப்து
b.இத்தாலி
c.இஸ்ரேல்
d.தென் கொரியா


4.விசாரணை என்ற திரைப்படத்துன் மூலக்கதையான"Lock up"என்ற நாவலை எழுதிய கோவையைச் சார்ந்த ஆட்டோ ஓட்டுநர் யார்?

a. M.முருகானந்தம்
b.M.சந்திரக்குமார்
c.M.சந்திரசேகர்
d..M.ராஜசேகர்


5. Matterhorn Mountains  உள்ள நாடு எது?.

a.பின்லாந்து
b.கீரின்லாந்து
c.சுவிட்சர்லாந்து
d. அமெரிக்கா

6..சமீபத்தில் எந்த இனத்தில் Coronovirus உள்ளதாக ICMR கண்டறிந்துள்ளது?

a.பன்றி
b.புலி
c.வௌவால்
d.பாம்பு

7..பொது இடங்களில் எச்சில் உமிழ்வது என்பது அபராதம் விதித்து தண்டிக்கும் அளவிற்கு குற்றமாகும்.இது தற்பொழுது டில்லி உட்பட பல பகுதிகளில் பின்பற்றப்படுகிறது?இது எந்த சட்டப்பிரிவின் கீழ்வருகிறது?

 a.Environmental protection Act-1986
b.Air(Prevention & control of air pollution)Act-1987
c.Disaster Management Act -2005
d.Epidemic diseases Act-1987

8. ஒரு நாட்டில், பணம் அச்சிட எவ்வித விதியுமில்லாமல் அந்த நாட்டின் மத்திய வங்கி தேவையான பணத்தை அச்சடித்து மக்களுக்கு இலவசமாக வழங்கலாம்.இது திரும்ப செலுத்த தேவையில்லாத பணமாக கருதப்படும்.இதனை வைத்து மக்கள் பொருள் வாங்குவதால்,பொருளின் தேவை அதிகமாகும்.அதற்கான உற்பத்தி பெருகும்.நிதி சுழற்சி முறையில் பணப்புழக்கம் உருவாகும்.இந்த கருத்தியலின் அடிப்படையில்  வழங்கப்படும் பணத்திற்கு என்ன பெயர்?

a.water money
b.paper money
c.Helicopter money
d.Dream money


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/duAGa6YkB9t7wbPW9

நேற்ரைய சரியான விடைகள்

*MICE TEST:119 Answers
1. b. தமிழ் மறவன்
2. b. Fozhou
3. d. Jharkant
4. b. Rishikesh
5. a. சிறுநீரகம்(March 11)
 b.பெண் குழந்தைகள்(Jan 24)
 c. வனம்(Mar 21)
 d. கல்லீரல்(April 19)
6. c. a & b
7. b.தென் கொரியா
 8. b. ஏப்ரல் 7
9. d.194
10. b.Rapid test


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.V.Rasigapriya, 7 th std, PUMS, Ganesapuram, Coimbatore    -   9/10


congrats priya...... stay home... stay safe...


from covaiwomenict https://ift.tt/3brwlti

All term Books download here

 1 முதல் 12 வகுப்பு பாடநூல்களின் PDF - 360

 ALL TEXT BOOKS PDF via diksha
 
கீழே உள்ள இணைப்பை சொடுக்குவதன் மூலம் அனைத்து வகுப்புகளின் பாடபுத்தகங்களை ஒரே வலைப்பக்கத்தில் PDF வடிவில் பதிவிறக்க முடியும்.
 
 

 

Saturday, April 18, 2020

MICE TEST - 18.04.2020

மைத்துளி வணக்கம்


*MICE TEST:119*

1. தமிழகத்தின் மாநில பூச்சியாக அறிவிக்கப்பட்டுள்ள பூச்சியின் பெயர் என்ன?

a. தமிழ் யோமென்
b. தமிழ் மறவன்
c. தமிழ்ச்சிட்டு
d. தமிழ்த்தென்றல்

2. Which city was scheduled to host 44th session of world heritage committee of UNESCO that has now been postponed?

a. Okiwana
b. Fozhou
c.Wuhan
d.Beijing

3. Which state has started using COBOT Robotics for Covid 19 Patients?

a. Rajasthan
b. Manipur
c. Haryana
d. Jharkant

4. எய்ம்ஸ் இந்தியாவில் முதல் தொலைநிலை சுகாதார கண்காணிப்பு அமைப்பை எங்கு அமைத்தது?

a. Chennai
b. Rishikesh
c. Jharkhand
d. Mumbai

5.இன்று(ஏப்ரல் 18),உலக.........நல விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுகிறது.

a. சிறுநீரக
b.பெண் குழந்தைகள்
c.வன
d.கல்லீரல்

6..ராம்நாத் கோயாங்கோ என்பவர் பின்வரும் எந்த நாளிதழின் உரிமையாளராக இருந்தவர்?

a. தின மணி
b.இந்தியன் எக்ஸ்பிரஸ்
c. a & b
d.தி இந்து


7.கொரோனா யுத்தத்திலும் பொதுத்தேர்தலை  நடத்தியுள்ள நாடு எது?

a.வட கொரியா
b.தென் கொரியா
c. ஆஸ்திரேலியா
d. கனடா

8.உலக சுகாதார அமைப்பு நிறுவப்பட்ட எந்த நாளை,நாம்  சர்வதேச சுகாதார நாளாக அனுசரிக்கிறோம்?

a ஏப்ரல் 18
 b. ஏப்ரல் 7
c.ஏப்ரல் 14
d.ஏப்ரல் 16

9.உலக சுகாதார அமைப்பில் உள்ள நாடுகள் எத்தனை?

a.184
b.206
c.168
d.194

10.COVID-19 ஐ உறுதிசெய்ய நடத்தப்படும் எந்த சோதனை,serological test or card test என அழைக்கப்படுகிறது?

a.PCR test
b.Rapid test
c.Swamp analysis
d.ELIZA

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/ZPrRsV88SWNGKwVU6


நேற்றைய சரியான விடைகள்



நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. S.V. Rasiga priya, 7th std, PUMS, Ganesapuram, Coimbatore    -    10/10

2. R. Snthiya Josephine , 8 th std, Holy Cross girls higher secondary school, Trichy   -   10/10

3.  P.Bharathi , 7th std, PUMS, Ganesapuram, Coimbatore     -   9/10

4. Murali Anandh, 5 th std , PUMS, Ganesapuram, Coimbatore     -   9/10

5. Madhan venu, 7 th std,  PUMS, Ganesapuram, Coimbatore     -   9/10

6. S.R.Sudharshini, 8th std, Gov. girls higher secondary school, Kanniyakumari  -   9/10


Congrats to all.... stay home.... stay safe...


from covaiwomenict https://ift.tt/3eweiUp

Friday, April 17, 2020

MICE TEST - 17.04.2020

மைத்துளி வணக்கம்

*MICE TEST:118*

1. உலக படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க தினம் என்று கொண்டாடப்படுகிறது?

a. APR 15 to APR 21
b. APR 14 to APR 2 0
c. APR 14 to APR 21
d. APR 15 to APR 20

2. உலக சுகாதார அமைப்புக்கு எந்த நாடு நிதி வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது?

a. சீனா
b. பிரான்ஸ்
c. பிரேசில்
d. அமெரிக்கா

3.உலகளவில் கச்சா எண்ணெய் நுகர்வில் இந்தியாவின் இடம்?

a. 5
b. 4
c. 2
d. 3

4. சரியான இணையை கண்டுபிடி:(தற்காப்பு கலைகள்   -   மாநிலம்)

(i) கட்கா       -    பஞ்சாப்
(ii) களரிபயத்து - கேரள
(iii) தங்டா - மணிப்பூர்
(iv) சிலம்பம் - தமிழ்நாடு

a. (i) & (iii) சரி
b. (ii) & (iv) சரி
c. அனைத்தும் சரி
d. அனைத்தும் தவறு

5.ஆசிய குத்துச்சண்டை சாமிபியன்ஷிப் போட்டிகள் 2020 எங்கு நடைபெறவுள்ளன?

a. இந்தியா
b. இலங்கை
c. பாகிஸ்தான்
d. இந்தோனேஷியா

6. எந்த மூன்று மாவட்டங்கள் தமிழ்நாட்டின் நெசவுப்பள்ளத்தாக்கு என்றழைக்கப்படுகிறது?

a. கரூர்,ஈரோடு,திருப்பூர்
b. கரூர்,ஈரோடு,கோவை
c. ஈரோடு,திருப்பூர்,கோவை
d. கரூர்,திருச்சி,கோவை

7. மெடி போட் என்ற ரோபோவை எந்த நாடு உருவாக்கியுள்ளது?

a. மலேசியா
b. சிங்கப்பூர்
c. இந்தியா
d. அமெரிக்கா

 8.உலகிலேயே குறைந்த நாட்களில் (13 நாட்களில் 5கோடி பேர்) அதிகமான பயனாளர்கள் பதிவிறக்கம் செய்த செயலி எது?

a. Mynthra
b. Amazon
c. Arogya setu
d. Flipkart

9.*Operation Meghdoot*   is commemorated as which day on Apr 13 every year by Indian Army?

a. Kargil Day
b. Siachen Day
c. Meghdoot day
d. Warrior Day

10. Which country has recently postponed the bicycle race tournament?

a. France
b. Japan
c. Brazil
d. China


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/Lwvy68gCEjTanhqQA

நேற்று ஓவியப் போட்டியில் சிறப்பாக ஓவியம் வரைந்து அனுப்பிய  அனைவருக்கும் வாழ்த்துகள்..... இப்போது உள்ள சூழலில் நாம் அனைவரும் இதனை அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்த்து சொல்லி கொள்ள வேண்டும்..... ஏன் உங்களுக்கு நீங்களே I AM STRONGER  என சொல்லிக் கொள்ளுங்கள்......














congrats to all..... stay home... stay safe.....


from covaiwomenict https://ift.tt/3adUVfz

Thursday, April 16, 2020

MICE TEST - 16.04.2020

Hello dear students....
       இன்று ஒருநாள் நம் தேர்விற்கு விடுமுறை ..... எனவே நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்த drawing session இன்று ஆரம்பம்..... படத்தினை வரைந்து நாளை மாலைக்குள் அனுப்பினால் போதும்..... சிறந்த படங்கள் நாளை பதிவிடப்படும்.... நீங்கள் வரையும் படத்தின் ஒரு ஓரத்தில் உங்கள் பெயர், படிக்கும் வகுப்பு , பள்ளி ஆகியவற்றை குறிப்பிட்டு விடுங்கள். உங்கள் படைப்பினை WhatsApp செய்ய வேண்டிய எண் 8870986722




நேற்றைய சரியான விடைகள்

MICE TEST:117 Answers

1.b. Kylie Jenner
2.a. Racer
3.a. இந்தியா
4.b. குஜராத்
5.d. 108
6.b. இந்தோனேசியா
7.c. Bihar
8.b. Astronaut
9.c.Tennis
10.c.Severe Acute Respiratory Illness

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1.  M.Renukadevi,7 th std
2. S.V. Rasiga priya , 7 th std
     PUMS, Ganesapuram, Coimbatore

3. P. Dhanushya, 8 th std,
Holy cross girls higher secondary school, Trichy

4. P.P. Abinav, 6 th std, Sainik school, Udumalai

5. S.R. Sudarshini, 8 th std , Gov girls higher secondary school, Slay an that a civil a, Kanniyakumari


Congrats dear students...
Stay home stay safe....


from covaiwomenict https://ift.tt/3eu5o9W

Wednesday, April 15, 2020

MICE TEST - 15.04.2020

மைத்துளி வணக்கம்

MICE TEST:117


1. Who has topped the list of Forbes Youngest Billionaire's released by Forbes's?

a. Katharina Andersen
b. Kylie Jenner
c. Alexander Andersen
d. Jonathar Kuote Forbes

2. Sir Stirling Moss who passed away at the age of 90 years was a famous?

a. Racer
b. Writer
c.Actor
d.Singer

3.உலக அளவில் வாழை உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு?

a. இந்தியா
b. பாகிஸ்தான்
c. இலங்கை
d. ஜப்பான்

4. இந்திய மருந்து மற்றும் இந்திய மருந்துவ சாதனம் 2020  மாநாடு எங்கு நடைபெற்று?

a. தமிழ்நாடு
b. குஜராத்
c. அஸ்ஸாம்
d. ஹரியானா

5. FIFAவின் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் நிலை?

a. 70
b. 88
c. 98
d. 108

6. ஏப்ரல் 11ல் சீற்றம் கொண்ட Anak Krakatau எரிமலை எங்கு அமைந்துள்ளது?

a. அமெரிக்கா
b. இந்தோனேசியா
c. ஆஸ்திரேலியா
d. நியூயார்க்

7. எந்த மாநில அரசு அரசுப்பள்ளிகளுக்காக "உன்னயன் மேரா மொபைல், மேரா வித்யாலயா" என்ற மொபைல் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது?

a. Kerala
b. Punjab
c. Bihar
d. Karnataka

8 Chris Cassidy who has been making news recently is associated with which Profession?

a. Sports person
b. Astronaut
c. Virologist
d.Economist

9.Rogers cup is related to ...

a. Foot ball
b.Volley ball
c.Tennis
d.Badminton

10. *SARI* stands for.....

a.Science And Research Institute
b.Sports Authority.& Regularity of India
c.Severe Acute Respiratory Illness.
d.SARS And Renal Infection

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/cLM9QKHfHJHAEGA86

நேற்றைய சரியான விடைகள

MICE TEST:116   -   Answers

1.a. IIT மும்பை
2. b. Indira Gandhi International Airport
3.d. Assam Rifles
4.d. Jim Corbett National Park
5.b. Randeep Guleria
6.a. UAE
7.a. 13
8. c. கள்ளக்குறிச்சி
9.d. 14(as on 12.04.2020:14  & as on 13.04.2020 : 25)
10.a. Pondicherry
11.d. Telengana
12.a.Rajiv Kumar
13.a.கனகராஜ்
14.d.ADB
15.a.Jeff Bezos
16.c.ISRO
17.a.ஏப்ரல் 12
18.c.கா.பாலசந்திரன்
19.c.ஜாலியன் வாலாபாக்
20.b.The Road to the Stars

சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. P.Bharathi , 7th std , PUMS, Ganesapuram, Coimbatoren       -     20/20

2. S.V.Rasiga priya 7th std,    PUMS, Ganesapuram, Coimbatore    -   19/20


congrats to both of  you   .....   stay home stay safe


from covaiwomenict https://ift.tt/2REg8ZK

Tuesday, April 14, 2020

MICE TEST - 14.04.2020

*மைத்துளி வணக்கம்*


 1.'ஸ்மார்ட் ஸ்டெதஸ்ஹோப்' எந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்?

a. IIT மும்பை
b. IIT சென்னை
c. IIT பூனே
d. IIT டெல்லி


2. Women with wheels என்ற தனித்துவமான டாக்ஸி சேவை தொடங்கப்பட்டுள்ள விமான நிலையம் எது?

a. Rajiv gandhi International Airport
b. Indira Gandhi International Airport
c. Cochin International Airport
d. Mangalore International Airport

3. "கச்சார் லெவி" என்றழைக்கப்படுவது?

a. Border security force
b. Central Reserve Police force
c. Central industrial security force
d. Assam Rifles

4.நாட்டிலேயே முதன் முறையாக விலங்குகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வசதிகள் ஏற்படுத்திய பூங்கா எது?

 a. Hemis national park
b. Sourh Button National park
c. Gangotri National Park
d. Jim Corbett National Park

5. Who said plasma therapy of cured patients blood can be used in fighting covid 19 yesterday?

a. Atul kumar
b. Randeep Guleria
c. Srinath Reddy
d. Balram Bhargava


6. Which country has launched online marriage service on sunday?

a. UAE
b. Syria
c. Isreal
d. Iran

7. மத்திய அரசு எத்தனை நாடுகளுக்கு Hydroxychlroquine மருந்தை ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது?

a. 13
b. 14
c. 15
d. 16


8. வீடுகளுக்கே சென்று கொரானோ தொற்று கண்டறிய மொபைல் வேன் சேவை துவங்கியுள்ள மாவட்டம் எது?

a. விழுப்புரம்
b. சென்னை
c. கள்ளக்குறிச்சி
d. ராணிப்பேட்டை

9. தமிழ்நாட்டில் எத்தனை அரசு கொரானோ பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன?

a. 11
b. 12
c. 13
d. 14

10. இந்திய அரசு கொரானோ தொற்று பரிசோதனைக்காக Mentor Lab எங்கு ஏற்படுத்தியுள்ளது?

a. Pondicherry
b. Chennai
c. Mumbai
d. Delhi

11. Which state CM  said RBI should implement "Helicopter Money" to counter economic crisis?

a. New Delhi
b. Andra Pradesh
c. Maharashtra
d. Telengana

12. Who said "we cannot save economy without saving lives"?

a. Rajiv Kumar
b. Amit Shah
c. Rajanath Singh
d. Nirmala Seetharaman

13. ஆந்திர மாநில தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி யார்?

a.கனகராஜ்
b.கோபாலகிருஷ்ணன்
c.செல்வராஜ்
d.பாஸ்கர் ராஜ்



14.Masatsugu Asakawa என்பவர் எந்த வங்கியின் தலைவர் ஆவார்?

a.World Economic Forum
b.World Bank
c.BRICS
d.ADB


15.FORBES இதழ் அறிக்கையின்படி உலக பணக்கார்ர்களின் பட்டியலில் முதலிடம் யார்?

 a.Jeff Bezos
b.Bill Gates
c.Bernard Arnault
d.Mark Zuckerberg

16.ISS(International Space Station)என்பது உலகளவில் ஐந்து அமைப்புகளின் கூட்டு முயற்சியாகும் .பின்வரும் எந்த அமைப்பு அதில். இல்லை?

a.JAXA
b.ESA
c.ISRO.
d.CSA

17.சர்வதேச விண்வெளி வீரர்கள் தினம் எப்பொழுது?

.a.ஏப்ரல் 12
b.ஏப்ரல்.13
c.ஏப்ரல்.14
d.ஏப்ரல்.15

18.TNPSC ன் 26 ஆவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a.கா.காமராஜ்
b.அறிவொளி
c.கா.பாலசந்திரன்
d.க.பாலமுருகன்

19.எந்த படுகொலைச் சம்பவத்தின் 101 ஆவது ஆண்டின் நினைவஞ்சலி நேற்று அனுசரிக்கப்பட்டது?

a. தண்டி யாத்திரை
b.சிப்பாய் கலகம்
c.ஜாலியன் வாலாபாக்
d.மூக்கறுப்புப் போர்

20.What is the name of Auto biography of Yuri Gagarin?

a.Carrying the Fire:AnAstronaut's Journey
b.The Road to the Stars
c.Conquering the galaxy
d.Victory is Ours


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/6DYNyJk3VwFvqWQbA

நேற்றைய சரியான விடைகள்

*Ans for MT:115*

1.a.PMBJAP
2.b. Google
3. b.Kerala
4. a.Nicobar
5. c.Tamilnadu
6. d.Mary Jordan
7.b. Dharmendra Pradhan
8. c.China
9. a.Open market sales scheme
10.c.8

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்


1. S.V. Rasiga priya, 7 - std , PUMS, Ganesapuram, Coimbatore      -    9/10

congrats priya....... stay home stay safe



from covaiwomenict https://ift.tt/2RBD5gh

Monday, April 13, 2020

MICE TEST - 13.04.2020

மைத்துளி வணக்கம்


*MICE TEST:115*

1. மத்திய அரசு குறைந்த விலையில் மருந்து பொருட்களை விநியோகிக்கும் திட்டம் எது?
 a. PMBJAP
b.PMJA
c.PMKPY
d.PMJDY

2. Who has launched a new virtual Braille keyboard?
a. Facebook
b.Google
c. Microsoft
d. Apple

3. Which state to start clinical trial of plasma therapy for covid 19 treatment?
a. Odisha
b. Kerala
c. Punjab
d. Karnataka

4. Where has the covid 19 dedicated 24 x 7 health channel been launched recently?
a. Nicobar
b. Mumbai
c. Delhi
d. Chennai

5. Which state has started a plan to make face mask in their jails?
a. Sikkim
b. Manipur
c. Tamilnadu
d. Kerala

6. Who has written a book called "The art of Her Deal"?
a. Robert Fisk
b. Anderson cooper
c. JK Rowling
d. Mary Jordan

7. G-20 ஆலோசனை கூட்டத்தில் மத்திய நிதியமைச்சருடன் கலந்து கொள்பவர் யார்?
a. அமித்ஷா
b. சக்தி காந்த தாஸ்
c. நரேந்திர மோடி
d. தர்மேந்திர பிரதான்

8.. உலகின் மிக நீளமான கண்ணாடி நடைபாதை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
a. Russia
b. America
c. China
d. Spain

9. OMSS stand for?
a. Open Market Sale Scheme
b. Out Market Sale Scheme
c. Open Market State Scheme
d. Out Market State Scheme

10 How many countries are present in SAARC bloc?
a. 5
b. 7
c. 8
d. 10

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/WHxqfYjrN4mDP85w5


நேற்றைய சரியான விடைகள்


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. R. Santhiya josephine, 8 - std, Holy cross girls higher secondary school, Trichy    -    9/10

2. S.V.Rasigapriya, 7-std, PUMS, Ganesapuram, Coimbatore      -   9/10

congrats dear students....... stay home stay safe


from covaiwomenict https://ift.tt/3a6N1o6

Sunday, April 12, 2020

MICE TEST - 12.04.2020

*மைத்துளி வணக்கம்*
"MICE TEST:114*

1. எந்த திட்டத்தை செயல்படுத்துவதில் ஆந்திரா முதலிடம் பெற்றுள்ளது?
a. Poshan Abhiyan
b. PMJDY
c. BMPY
d. PMKSY

2. இந்தியாவில் கொரோனா பாதித்த பகுதிகளை எத்தனை தனி மண்டலங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது?
a. 1
b. 2
c. 3
d. 4

3. தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் எத்தனை கடற்கரை மாவட்டங்கள் உள்ளன?
a. 1
b. 2
c. 3
d. எதுவுமில்லை

4. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ள மாநிலம் எது?
a. ஆந்திரா
b. கேரளா
c. மத்தியபிரதேசம்
d. உத்திரப்பிரதேசம்

5.IMF நேற்று ஏற்படுத்திய வெளிப்புற ஆலோசனைக்குழுவில் முன்னால் RBI கவர்னர் இடம்பெற்றுள்ளார் யார்?
a. சுப்புராவோ
b. உர்ஜித் பட்டேல்
c. ரகுராம் ராஜன்
d. சக்தி காந்த தாஸ்


6.Who participated in G-20 extraordinary Energy Ministers mtg yesterday?
a. Dharmendra Pradhan
b. Dharmendra Batia
c. Rajiv kumar
d. Surjit Bhalla

7.India decided to send medical team to which country today?
a. Israel
b. Kuwait
c. Syria
d. Turkey

8. Recently which mission NASA named as successfull failure?
a. SUNRISE
b. APOLLO 13
c. APOLLO 11
d. Landset 6

9.. Name of the engineering student who developed a internet controlled robot attend covid  19 patients?
a. Yogesh kumar sabu
b. Jack Dorsey
c. Mark Green
d. None of the above

10. Shirley Douglas has passed away, she was renowned?
a. Author
b. Economist
c. Actress
d. Politician


இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்

https://forms.gle/Kg5yFu7dKPCXvXbc6


நேற்ரைய சரியான விடைகள்


நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. சு.வி.ரசிகப்பிரியா, 7 - ஆம் வகுப்பு, ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்

2. R. Santhiya josphine, 8 - ஆம் வகுப்பு, Holy cross girls hr sec school, Tiruchirappalli

3. Mithun Karthick .C .R, 5 - ஆம் வகுப்பு, Dr.Dasarathan International School, Coimbatore

4. V. Kidhanya, 7 - ஆம் வகுப்பு, PUMS.Ramapattanam., Coimbatore

Congrats to all........ Stay home Stay safe......


from covaiwomenict https://ift.tt/2KaRGex

Saturday, April 11, 2020

MICE TEST - 12.04.2020

மைத்துளி வணக்கம்


*MICE TEST:113*

1. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தலைமையிடம் எங்கு உள்ளது?

a. மணிலா
b. ஜெனிவா
c. திஹேக்
d. பெர்ன்

2. WHO தரத்தின்படி கை சுத்திகரிப்பில் இருக்க வேண்டியவை
(i) ஐசோபுரபைல் ஆல்கஹால்,(ii)கிளிசரால்
(iii)ஹைட்ரஜன் பெராக்ஸைடு

a. (i) மட்டும்
b. (i)&(ii) மட்டும்
c. (ii)&(iii) மட்டும்
d.அனைத்தும்

3. பென்ச் புலிகள் காப்பகம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a. Odisha
b. Rajasthan
c. Madhyapradesh
d. Gujarat

4. எந்த நாடு 'smart distancing' திட்டம் அமல்படுத்தியுள்ளது?

a. ஈராக்
b. சவுதி அரேபியா
c. ஈரான்
d. ஓமன்


5. Hydroxy chloroquine மருந்தை வழங்கி எங்கள் மக்களை காக்க வேண்டும் என்று ராமாயணத்தை மேற்கோள் காட்டிய நாடு எது?

a. America
b. Brazil
c. Italy
d. Srilanka

6. நாட்டிலேயே முதல் முறையாக ஊரடங்கு நீட்டித்த மாநிலம் எது?
a. ஒடிஸா
b. மகாராஷ்டிரா
c. கர்நாடகா
d. தெலுங்கானா

7. 10டன் எடையுள்ள அத்தியாவசிய மருந்துகளை எந்த நாட்டிற்கு பரிசாக அளித்தது இந்தியா?

a. Nepal
b. Srilanka
c. America
d. Brazil

8. ரயில் என்ஜின்கள் உற்பத்தி செய்வதில் உலக சாதனை படைத்த CLW நிறுவனம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

a. Andhra Pradesh
b. West Bengal
c. Madhyapradesh
d. Arunachal Pradesh

9. Who is the top ranked Indian billionaire on the Forbes's 2020 list of world top billionaires?

a. Sunil mital
b. Mukesh Ambani
c. Uday kotak
d. Radhakrishnan Damani

10. Who has won the title of leading cricketer in the world 2020 by wisden?

a. Virat kohli
b. Jofra Archer
c. Pat cummin
d. Ben Stokes

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......
_________________________________________________________________________


நேற்றைய சரியான விடைகள்

Ans for

*MICE TEST:112*

1. b.14 (including Mayiladudurai)
2.b.Amitabh Kant
3.b.Canada
4.c.Newzealand
5.a.Rakesh Kumar singh Bhaduria
6.d.Rajiv Mehrishi
7.b.United states
8.b.April 11
9 .a.April 10
10.a. Russia

நேற்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

1. R.Santhiya Josephine   -   8 th std, Holy cross Girls Higher Secondary School, Trichy - 9/10

2. C.R.Mithun Karthick  -  5 th std, Dr. Damodharan international school, Coimbatore    -    9/10


from covaiwomenict https://ift.tt/2V18w5O

back to top

Back To Top