Sunday, March 8, 2020

WOMEN'S DAY MICE TEST RESULTS

பெண்கள் தினத்தை சிறப்பிக்கும் வகையில் நடத்தப்பட்ட தேர்வில் அதிக அளவில் பெண் ஆசிரியர்கள் கலந்துக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி...... இனி அவ்வப்போது பெண் ஆசிரியர்களுக்கு இம்மாதிரியான நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.....

சரியான விடைகள்

1. சாவித்ரிபாய் பூலே
2. பாத்திமா பீவி
3. பானு அதையா
4. மேதா பட்கர்
5. சுனிதா நரேன்
6. வந்தனா சிவா
7. மரியா மாண்டிசோரி
8. கமலாபாய் கோக்லே
9. சரோஜினி நாயுடு
10.  அன்னை தெரசா,  இந்திராகாந்தி,  எம்.எஸ்.சுப்புலட்சுமி,  லதா மங்கேஷ்கர்,  அருணா ஆசப் அலி

சரியான விடைகளை பதிவிட்ட ஆசிரியைகள்

1. C. சிவமணி,
     அரசு உயர்நிலைப்பள்ளி, இரமணமுதலிபுதூர், ஆனைமலை

2. K. சிவகாமி,
    ஊ.ஒ.ந.பள்ளி, ஆலாம்பாளையம் பொள்ளாச்சி

3. D. ஜெயசுவேதா,
ஊ. ஒ. ந.பள்ளி, கணேசபுரம், கோயம்புத்தூர்

4. D. சிவகாமி
    அரசு உய்ர்நிலைப்பள்ளி, இளந்தாயடிவிளை, கன்னியாகுமரி

5. E. பானு,
   அரசு மேல்நிலைப்பள்ளி, காட்டம்பட்டி

6. G. நளினா,
    அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சித்தோடு, ஈரோடு

பரிசுப் பெற போகும் சிங்கப்பெண்களுக்கு வாழ்த்துகள்...... இதில் சிறப்பு என்னவென்றால் ஆசிரியைகள் மட்டுமல்லாமல் ஆசிரிய பயிற்றுநர்களும் பங்கேற்றனர். அனைவருக்கும் வாழ்த்துகள்......




from covaiwomenict https://ift.tt/2TyiomJ

No comments:

Post a Comment

back to top

Back To Top