Monday, March 9, 2020

MICE TEST - 09.03.20

மைத்துளி வணக்கம்


**MICE TEST:84*

1.ICC மகளிர் T 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஆஸ்திரேலியா எத்தனை முறை சாம்பியன் பட்டத்தை்தை வென்றுள்ளது?

 a) 4 முறை
b) 5 முறை
c) 6 முறை
d)3 முறை

2.பூஜா ராணி,விகாஸ் கிருஷ்ணன் ஆகியோர் தொடர்புடைய விளையாட்டு எது?

a)டென்னிஸ்
b) குத்துச்சண்டை
c) தடகள ஓட்டம்
d)கிரிக்கெட்

3.இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a) ரத்தன் சோரி சிங்
b) பிமல் ஜீல்கா
c) வித்தேஷ் சர்மா
d) பாபு பட்டேல்


4.எந்த தனியார் வங்கி திவால் நிலைக்கு வந்த்ததையடுத்து அதன் நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துளளது?

a) RBL Bank
b)YES Bank
c)SBI
d)Kotak Mahindra Bank

5.பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இவர்,காளான் வளர்ப்பு மூலம் பிரபலமானார்.பல கிராமங்களில் காளான் வளர்ப்பு ,டிஜிட்டல் தொழில் நுட்பத்தை பயன்படுத்துவது குறித்தும் பெண்களுக்கு பயிற்சியளித்துள்ளார். மத்திய அரசின் "நாரி சக்தி" விருதை பெற்றுள்ளார்.யார் அவர்?

a) கலாவதி தேவி
b) பீனா தேவி
c)பாதாள பூதேவி
d)ஜாமி முர்மு

இன்றைய விடைகளை பதிவு செய்ய வேண்டிய லிங்க்......

_________________________________________________________________________


06.03.20ன் சரியான விடைகள்

Ans for MT:82

1.  b) விண்வெளி
2. b) Jadav Payaeng ( Assam - Forest man if India)
3. b) Luxemberg
4. a) சதுரங்கம்
5. a) டென்னிஸ்
6. b) கச்சத்தீவு

06.03.20 அன்று சரியான விடைகளை பதிவிட்டவர்கள்

ஊ.ஒ.ந.பள்ளி, பெரியவரிகம், துத்திப்பட்டு, திருப்பத்தூர்

பிரியா 8 - ஆம் வகுப்பு
பிரியதர்ஷினி .S 5 - ஆம் வகுப்பு
இந்துமதி . S 5 - ஆம் வகுப்பு
பூர்ணிமா .s 5 - ஆம் வகுப்பு
மோனிகா 8 - ஆம் வகுப்பு
சாரதி. பா 5 - ஆம் வகுப்பு
சினேகா. M 7 - ஆம் வகுப்பு
ஜனஷ்வர்னித்தா. N 7 - ஆம் வகுப்பு
ஜெயஸ்ரீ . S 7 - ஆம் வகுப்பு
D . குஷ்மிதா 8 - ஆம் வகுப்பு

ஊ.ஒ.ந.பள்ளி, கணேசபுரம், கோவை

S.Banu 7 - ஆம் வகுப்பு
P.Bharathi 7 - ஆம் வகுப்பு

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, கோட்டை, கோயம்புத்தூர்

A.thanuja begum 7 - ஆம் வகுப்பு
M.Ashmitha 7 - ஆம் வகுப்பு
A.N.Shihab 6- ஆம் வகுப்பு
D.Mohammed 8 - ஆம் வகுப்பு
H.Mohammed Harshath 6- ஆம் வகுப்பு

ஊ.ஒ.ந.பள்ளி, புள்ளமுத்தூட், திருமங்கலம், மதுரை

S.M.Karthikeyan 5 - ஆம் வகுப்பு
E.Aboorva 5 - ஆம் வகுப்பு

ஹோலிகிராஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி

ச ஜீவிதா 8 - ஆம் வகுப்பு
s.RUBA DHARANI 8 - ஆம் வகுப்பு
K.vishalini 8 - ஆம் வகுப்பு
S. Durga 8 - ஆம் வகுப்பு
B.Lakshana sri 8 - ஆம் வகுப்பு
R.s.krithikaa 8 - ஆம் வகுப்பு
ALakshmi Vashni , A .Hari priya 8 - ஆம் வகுப்பு, 9 - ஆம் வகுப்பு
D.Noel sona 8 - ஆம் வகுப்பு
E.shiny Geniva 8 - ஆம் வகுப்பு
R. Santhiya josphine 8 - ஆம் வகுப்பு
M.Aathirai 8 - ஆம் வகுப்பு

St.Sophia Nursery & Primary school, trichy

P.Thamanna. 5 - ஆம் வகுப்பு

Air Force school, Coimbatore

M Anantha Ashritha 6- ஆம் வகுப்பு

Holy Redeemer<s Girls Higher Secondary school, Trichy

S. Harini 6- ஆம் வகுப்பு

St.Little Flower Matric Higher Secondary school, kattur Trichy

D.Sam 5 - ஆம் வகுப்பு

Bharathi Matric Higher Secondary school, Velliyanai, Karur

S.Jennova magee 6- ஆம் வகுப்பு

Chellammal Matric /higher Secondary school, Vengur, Trichy

S.Jemimah Margrate 12 - ஆம் வகுப்பு

Linga Matriculation School, Thirumangalam, Madurai

V.Sabharees 5 - ஆம் வகுப்பு

Literacy Mission Matriculation School, Samalapuram, Tirupur

V.Lanisha Sweetlin 8 - ஆம் வகுப்பு

அனைவருக்கும் வாழ்த்துகள்......




from covaiwomenict https://ift.tt/332ndYt

No comments:

Post a Comment

back to top

Back To Top